List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் செப். 30ல் நிறைவு-ஆவணப்படுத்தும் நடவடிக்கை தீவிரம்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் செப். 30ல் நிறைவு-ஆவணப்படுத்தும் நடவடிக்கை தீவிரம்

தமிழகத்தில் பழந்தமிழர் பெருமையை பறைசாற்றும் தொன்மை மிக்க 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. கீழடிக்கு இணையான தொன்மை மிக்க பொருட்கள், நெல்லை தாமிரபரணி நதிக்கரையோரங்களில் காணப்படும் கிராமங்களிலும் கிடைத்து வருகின்றன. பொருநை என போற்றப்படும் தாமிரபரணியின் ஆற்றங்கரையில் கொற்கை,… Read more »

ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் இரண்டு அடுக்கு கொள்கலன் கண்டுபிடிப்பு: ஆய்வாளர்கள் உற்சாகம்

ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் இரண்டு அடுக்கு கொள்கலன் கண்டுபிடிப்பு: ஆய்வாளர்கள் உற்சாகம்

ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் இரண்டு அடுக்கு கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் வெளிநாடுகளில் பயன்படுத்திய பானை ஓடுகளின் துண்டுகளும் கிடைத்து வருவதால் கொற்கை கடல்வழி வாணிக நகரமாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம்  சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளில்… Read more »

கீழடி அருகே அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள்: முதன்முறையாக தண்ணீர் எடுக்கும் பானைகளுடன் கண்டுபிடிப்பு

கீழடி அருகே அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள்: முதன்முறையாக தண்ணீர் எடுக்கும் பானைகளுடன் கண்டுபிடிப்பு

கீழடி அருகே அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள் தண்ணீர் எடுக்க பயன்படும் பானைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 இடங்களிலும் அகழாய்வு பணிகள் நடைபெறுகின்றன. மணலூரில் குறிப்பிடத்தக்க பொருட்கள் கிடைக்காததால் அகழாய்வு… Read more »

கீழடி அருகே அகரத்தில் அகழாய்வின் போது மேலும் 3 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு

கீழடி அருகே அகரத்தில் அகழாய்வின் போது மேலும் 3 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு

கீழடி அருகே அகரத்தில் அகழாய்வின் போது மேலும் 3 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3 அடுக்கு கொண்ட ஒரு  உறை கிணறு, 2 அடுக்கு கொண்ட இரண்டு உறை கிணறுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 4 உறை கிணறுகள் கிடைத்த நிலையில் தொல்லியல்… Read more »

கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி காட்சிக்கு வைப்பு

கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி காட்சிக்கு வைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 2500 ஆண்டுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், மாதந்தோறும் ஒரு அரியபொருள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 2021 மாத சிறப்பு காட்சிப் பொருளாக 2500 ஆண்டுக்கு முற்பட்ட… Read more »

புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் கண்டெடுப்பு

புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் கண்டெடுப்பு

  புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நரிமேட்டின் ஒரு பகுதியில் கூழாங்கல், சுண்ணாம்பு கற்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வாளரான புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது,… Read more »

கொடுமணல் அகழாய்வு இறுதிகட்ட பணி: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

கொடுமணல் அகழாய்வு இறுதிகட்ட பணி: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

சென்னிமலை அருகே கொடுமணலில் நடந்துவரும் இறுதிகட்ட அகழாய்வு பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றின் கரை ஓரம் கொடுமணல் கிராமத்தில் சுமார் 3,200 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் மற்றும்… Read more »

காவேரிப்பட்டணம் அருகே 400 ஆண்டு பழமையான சுடுமண் விநாயகர் சிற்பம்: வரலாற்று குழுவினர் ஆய்வு

காவேரிப்பட்டணம் அருகே 400 ஆண்டு பழமையான சுடுமண் விநாயகர் சிற்பம்: வரலாற்று குழுவினர் ஆய்வு

காவேரிப்பட்டணம் அருகே 400 ஆண்டுகள் பழமை வாயந்த சுடுமண் விநாயகர் சிற்பத்தை வரலாற்று ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், காவேரிப்பட்டணம் அருகே கீழ்பையூர் பகுதியில் கள… Read more »

பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி மைதானத்தில் முதுமக்கள் தாழி, எலும்புகளுடன் கண்டெடுப்பு: மரக்கன்று நட குழி தோண்டியபோது கிடைத்தது

பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி மைதானத்தில் முதுமக்கள் தாழி, எலும்புகளுடன் கண்டெடுப்பு: மரக்கன்று நட குழி தோண்டியபோது கிடைத்தது

பரமத்திவேலூர் அடுத்த கொந்தளம் அரசுப் பள்ளி மைதானத்தில், மரக்கன்றுகள் நடுவதற்கு தோண்டிய  குழியில் முதுமக்கள்தாழி மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தாசில்தாரிடம் பள்ளி நிர்வாகம் அவற்றை ஒப்படைத்தது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கொந்தளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு… Read more »

“Indian history should began from Tamil Nadu; We’Ill prove our civilisation is the oldest!,” says M.K.Stalin

“Indian history should began from Tamil Nadu; We’Ill prove our civilisation is the oldest!,” says M.K.Stalin

Unravelling ancient history in Tamil Nadu, chief minister M K Stalin announced in the state assembly on thursday that the Thamirabarani civilisation was 3200 years old. This was based on… Read more »

?>