வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
கிருஷ்ணகிரி அருகே 1339ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியங்கள் பலவற்றைக் கண்டறிந்துள்ள ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், கிருஷ்ணகிரி அருகே உள்ள மேலுமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பி.ஜி.துர்க்கம் என்றழைக்கப்படும் பாலகொன்றாயதுர்க்கம் பெருமாள் கோயில் மலையடிவாரத்தில், பெரிய பாறையில் கல்வெட்டு உள்ளதை கண்டுபிடித்துள்ளார். அதுபற்றி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ்… Read more
7-ம் கட்ட அகழ்வாய்வு; மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது: அமைச்சர் பேட்டி
கீழடி அகழ்வாயில் கிடைத்துள்ள மீன் சின்னம் பொரித்த சுடுமண் உறை கிணறு கங்கை சமவெளியுடனான வணிக தொடர்பை சொல்லும் முத்திரை நாணயமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கீழடி பணிகளை பார்வையிட்ட தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அகழ்வாய்வு குழுவினர்களை… Read more
சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு..!!
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறும் பகுதிகளில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். கீழடியில், 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கத் தமிழ் மக்களின் நாகரீக வாழ்வை எடுத்துரைக்கும் வண்ணம் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன…. Read more
வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் பல்லவர் கால ஐயனார் புடைப்பு சிற்பம் கண்டெடுப்பு-1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது
வந்தவாசி : வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால ஐயனார் புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மண்ணில் சாய்ந்த நிலையில், பலகை சிற்பம் ஒன்று… Read more
ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு பணி நிறைவு: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு.!
செய்துங்கநல்லூர், அக். 3: ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் நடந்து வந்த தொல்லியல் அகழாய்வு பணிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் கடந்த… Read more
ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டு அரிய கொற்றவை சிலை கண்டெடுப்பு: பல்லவர் காலத்தை சேர்ந்தது
ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தை சேர்ந்த அரிய கொற்றவை கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் அருகே கமண்டல நாகநதியின் வடகரையில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் வடிவில்… Read more
திருமங்கலம் அருகே 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு
திருமங்கலம் அருகே புளியங்குளம் தனியார் நிலத்தில் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டுள்ளது.திருமங்கலம் அருகே புளியங்குளம் கிராமத்தில் தனியார் நிலத்தில் பழமையான பானை ஓடுகள் இருப்பதாக சமூகஆர்வலர் முருகேசன் தகவல்படி மதுரை தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன் ஆய்வு செய்தார். இதில்… Read more
சென்னை மருத்துவக்கல்லூரியில் 200 ஆண்டுகள் பழமையான ஆனைப்புலி பெருக்கமரம் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 200 ஆண்டுகள் பழமையான ஆனைப்புலி பெருக்கமரம் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கல்வெட்டை திறந்து வைத்ததுடன் புராதன சின்னமான ஆனைப்புலி… Read more
அகரம், கொந்தகையில் வீடியோ எடுக்கும் பணி தொடர்கிறது கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நிறைவு
கீழடியில் நடந்து வந்த 7ம் கட்ட அகழாய்வு பAணிகள் முடிவடைந்து விட்டன. இதனால் குழிகள் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளன. அகரம், கொந்தகையில் வீடியோ, புகைப்படம் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர்… Read more
திருச்சுழி அருகே 400 ஆண்டு பழமையான சதிக்கல் கண்டெடுப்பு-பள்ளிச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது சிக்கியது
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகில் புரசலூரில் பள்ளிக்கூட சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பள்ளம் தோண்டிய போது, ஒரு சிற்பம் வெளிப்பட்டதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி வரலாற்று உதவிப்பேராசிரியர் ரமேஷ், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுருவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.சிற்பத்தை ஆய்வு செய்த… Read more