வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
கேரளா மண்ணையும் ஆண்ட தமிழர்கள்! பாண்டிய அரசு பற்றியும் அங்கு வாழ்ந்த வேளாள இன மக்கள் பற்றியும் விளக்கும் செப்புப்பட்டய ஆதாரம்!
திருவாங்கூர் அரசின் கீழ் இயங்கும் தொல்பொருள் ஆராய்ச்சி துறை கடந்த 1910ஆம் ஆண்டு பல கல்வெட்டு பொக்கிஷங்களை வெளியிட்டுள்ளது. அதில் வேணாடு திருவாங்கோர் ராஜ்ஜியம் வேளாளர்கள் தான் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இவர்கள் பாண்டிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தனர். இது… Read more
பண்ருட்டி அருகே 2000 ஆண்டு பழமையான தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் மற்றும் உளுந்தாம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் சில வாரங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது நீர் வற்றத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்த ஆற்றுப்பகுதியில் உறைகிணறுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் பண்ருட்டி தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல்… Read more
சூளகிரி அருகே 300 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
சூளகிரி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த குலோத்துங்கன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள சின்னகானப்பள்ளி யோகராஜ் என்பவரது நிலத்தை சீர் செய்யும்போது 3 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட சூலம் செதுக்கப்பட்ட கல்… Read more
கிபி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு
மதுரை விமான நிலையம் அருகே கிபி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை அருகே பெருங்குடியில் உள்ள பெரிய கண்மாய் அருகே கல்வெட்டு இருப்பதாக வரலாற்றுத்துறை மாணவர் சூரியபிரகாஷ் அளித்த தகவலின்பேரில், மதுரையை தொல்லியல் கள ஆய்வாளரான… Read more
13ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலின் ரகசிய அறைகள் திறப்பு: சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் கண்டுபிடிப்பு
மேலூர் அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த பிரசித்தி பெற்ற சிவன் கோயிலின் ரகசிய அறைகளை நேற்று திறந்த அறநிலைய துறை அதிகாரிகள், அங்கிருந்த சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை கண்டுபிடித்தனர். மேலூர் அருகில் உள்ள கருங்காலக்குடி திருச்சுனையில் 13ம் நூற்றாண்டில்… Read more
மதுரையில் கிபி 13-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிப்பு
பெருங்குடியில் கிபி 13-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 அடி நீளமுள்ள கல்தூணில் 8 கோணம், 2 பட்டை வடிவுகள் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டை ஆய்வாளர்கள் கைப்பற்றினர். நன்றி : தினகரன்
இராமேஸ்வரம் கோவில் பற்றிய இதுவரை அறியாத தகவல்கள் கடந்த கால சரித்திரம்…
இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலில் பூஜை செய்து வந்த பிராமண சமூகத்தின் மக்கள் இராமேசுவரம் தீவிற்கு வந்த வரலாறு பற்றியும், அவர்கள் வாழ்க்கை முறையும், அவர்கள் எந்த மாநிலம்? எந்த சமூகம்? யாரைச் சார்ந்தவர்கள் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்… சில… Read more
மதுரை அருகே பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு, சிதைந்த கோயில் கண்டுபிடிப்பு
மதுரை அருகே வில்லூர் பகுதியில் உள்ள போத்தநதி என்ற ஊரில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர் கால தமிழ்க் கல்வெட்டு மற்றும் சிதைந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போத்தநதி பஞ்சாயத்து தலைவர் விநாயகமூர்த்தி, தங்கள் ஊரில் பழமையான கோயில் இருப்பதாக கொடுத்த… Read more
‘கோதை’ என்ற பெண்ணின் பெயர் பொறிக்கப்பட்ட தங்கக்கட்டிகள் கண்டுபிடிப்பு!!!
ஏழு தங்கக்கட்டிகளிலும் ”தமிழி” எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஏழிலும் ஒரு பெண்ணின் பெயரே இடம்பெற்றிருந்தது. அந்தப் பெயர் ‘கோதை’. அந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட விதத்தை வைத்து, இது கி.மு 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தொல்பொருள் துறை மதிப்பிட்டுள்ளது. இதில் அதிசயம் என்ன… Read more
முசிறி திருவாசி கோயிலில் முதலாம் ராஜராஜர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயிலில் எஸ்ஆர்சி கல்லூரி வரலாற்று துறை தலைவர் நளினி மற்றும் முசிறி அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியை அகிலா ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில், 297… Read more