பேரவை Subscribe to பேரவை
புத்தக கண்காட்சியில், புதிய நூலின் வாசனையை கடை எண் : 333 ல் உணர்ந்தேன் – அக்னி!
700-க்கும் மேற்பட்ட புத்தக கடைகளை சென்னை 42-வது புத்தக கண்காட்சியில் இடம் பெற்றிருந்தாலும், எனது நண்பர்கள் பலர் தங்களுடைய அங்காடியிலிருந்து புத்தம் புதிய நூல்களை அறிமுகம் செய்திருந்தபோதிலும், கடை எண் : 333-க்கு அருகே சென்ற போது… அங்கே நாம் தமிழர்… Read more
உலகத் தமிழர் பேரவையின் சார்பாக பொங்கல் விழா இனிதாக நடைபெற்றது!
உலகத் தமிழர் பேரவையின் வாயிலில் பறை இசை ஒலிக்க பொங்கல் விழா தமிழ் தேசிய மக்கள் முன்னிலையில் அற்புதமாக நடைபெற்றது. தமிழரின் பொங்கல் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என அனைவரும் முழக்கமிட்டனர். உலகத் தமிழர் பேரவையின் சென்னை அலுவலகம் சென்னையின்… Read more
உலகத் தமிழர் பேரவை – யின் பொங்கல் விழா!
உலகத் தமிழர் பேரவை – யின் பொங்கல் விழா நாளை (12-01-2019) காலை சரியாக 10 மணிக்கு சென்னை உலகத் தமிழர் பேரவை – யின் அலுவலக முகப்பில் தமிழிசை முழங்க “பறையிசை”யோடு நடைபெறும். தமிழர் விழாவை சிறப்பிக்க நீங்களும், உங்களது… Read more
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக இருந்து நடத்தி வைத்தார் உலகத் தமிழர் பேரவையின் அக்னி!
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று உலகத் தமிழர்களின் திருவிழாவான பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பானையில் பொங்கல் வைத்து பொங்கி வரும்போது “பொங்கலோ, பொங்கலோ” என விண்ணதிர கூடியிருந்தவர்கள் முழக்கமிட்ட காட்சி அற்புதமாக இருந்தது. பொங்கல் சிறப்பு அழைப்பாளராக உலகத்… Read more
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவ தமிழகத்தில் முதல் கலந்துரையாடல்!
உலகத் தமிழர்கள் அனைவரையும் பெருமைப்படுத்தும் விதமாக, இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை உருவாக்க அனுமதி கிடைத்துள்ளது. தடங்களின்றி தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நடத்த 10 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் வைப்பு நிதி தேவைப்படுகிறது (100 கோடி இந்திய பணம்). இந்த வைப்பு நிதியை… Read more
போலி ‘தமிழின உரிமை மீட்பு மாநாட்டை’ நடத்திய தமிழரல்லாதாரான திராவிடர்கள்!
உண்மைத் தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்!!! கருஞ்சட்டை பேரணி என்ற பெயரில் தமிழரல்லாதாரான திராவிடர்கள் தமிழ் தேசியத்தைக் கண்டு, அச்சமடைந்து ஒன்று சேருவதையே காட்டுகிறது இந்த பேரணி. பெரும்பாலும் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் தான் தங்களை திராவிட முகமுடிக்குள் மறைத்து காத்துக் கொண்டு… Read more
கோவை தமிழ்நாடு இலக்கிய பேரவை-யின் விருந்தினர்களுக்கு உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் சிறப்பு செய்தார்!
கோவை தமிழ்நாடு இலக்கிய பேரவை-யின் 326-வது மாதாந்திர கூட்டம் கோவை இராமநாதபுரத்தில் 15.12.2018ம் அன்று உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி கலந்து கொண்டு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தார்.
பெரியார், தமிழ் – தமிழர் இன எதிர்ப்பு குறித்து மேலும் புரிதலுக்காக….
கனடாவின் நக்கீரன் கேள்விகளுக்கான அக்னி-யின் பதில்கள் இவை (12-12-2018) <தமிழ்நாடு தமிழர்க்கே என்ற போது நீதிக்கட்சியில் இருந்த தெலுங்கர்கள் அப்படிச் சொன்னால் தாங்கள் அதில் எப்படி இணைய முடியும் என்று பெரியாரிடம் கேட்டார்கள். அதன்பின்னர்தான் திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற முழக்கத்தை… Read more
தெலுங்கை தமிழ் மண்ணிலேயே பரப்பும் அமைச்சர் கடம்பூர் ராஜு -வை கண்டிப்போம்!
தெலுங்கை தமிழ் மண்ணிலேயே பொது வெளியில் பரப்ப முற்படும் அமைச்சர் கடம்பூர் ராஜு -வை கண்டிப்போம்! தெலுங்கு தேசியத்தை நாம் மதிக்கலாம். ஆனால், 300-400 வருடங்களாக தமிழகத்தில் தமிழன் பணத்தில் வாழ்வதோடு, தமிழகத்தை ஆள வந்தும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெலுங்கை… Read more
3,000 பக்கங்களுக்கு மேல் தமிழ் இலக்கியத்தை வீக்கிபிடியா-வில் பதிவேற்றிய ஐயா. செங்கைப் பொதுவன் அவர்களை உலகத் தமிழர் பேரவை பாராட்டியது!
தமிழ் இலக்கியத்தின் அனைத்து வகைகளையும் இன்றைய காலத்திற்கேற்ப வீக்கிபிடியா கணனி இணையதளத்தில் 3,000-கும் மேற்பட்ட பக்கங்களை ஏற்றியுள்ள ஐயா திரு. செங்கைப் பொதுவன் (84) அவர்களை, அவரது சென்னை இல்லத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள், பொன்னாடை அணிவித்து… Read more