பேரவை செய்திகள் Subscribe to பேரவை செய்திகள்
தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் 4 பேரை உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்தார்!
தூய தமிழரான தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கடம்பூர் ராஜீ, கே.பி. அன்பழகன் ஆகியோரை மரியாதை நிமித்தம் இன்று சென்னையில் தமிழக முதல்வர் இல்லத்தில் உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர்… Read more
கர்நாடக தமிழர் கட்சி (karnataka thamilar katchi) – யினருடன் உலகத் தமிழர் பேரவை -யின் தலைவர் சந்திப்பு!
கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அன்மைக்காலத்தில் துவங்கப்பட்ட கட்சிதான், கர்நாடக தமிழர் கட்சி. பெருந்தமிழர் ஐயா கவிஞர் பாவிசைகோ அவர்களின் வழியொட்டி, அன்னாரின் செயலாக்கத்தை கடைபிடித்து, அவரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றவே ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான், கர்நாடக தமிழர் கட்சி…. Read more
சென்னை குமரன் சில்க்ஸ் வணிக நிறுவனத்தில், தமிழிலும் கைப்பை உள்ளது என்பது நிறுவனத்தின் பதில்!
அன்மைக்காலமாக சென்னை குமரன் சில்க்ஸ் அங்காடியில், நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்காக, அவர்களுக்கு அதை தூக்கிச் செல்ல இலவசமாக வழங்கப்படும் கைப்பை – யில் ஆங்கிலம் – இந்தி – தெலுங்கு மொழிகளில் மட்டுமே அச்சிடப்பட்டிக்கிறதை நமது உலகத் தமிழர் பேரவை, அந்நிறுவனத்திற்கு… Read more
தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றக் குழுவிடம் உலகத் தமிழர் பேரவை மனு அளிப்பு!
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி – நமது தமிழ் மொழி என்ற மூத்தோர் சொல் நெடுங்காலமாக புழக்கத்தில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட தமிழினத்தின் ஆதி கால தொழில் வேளாண்மை என்பதை அனைத்து தரப்பு மக்களால்… Read more
சென்னை சென்டரலுக்கு எம்.ஜி.ஆர். பெயரும், தமிழக விமானங்களில் தமிழிலில் அறிவிப்பும் இருக்கும் – இந்திய முதல்வர் மோடி!
இரண்டு முக்கிய செய்திகளை இன்று இந்திய முதல்வர் தமிழர்களுக்காக வெளியிட்டார். இரண்டையும் நம் உலகத் தமிழர் பேரவை வரவேற்கிறது. 1. தமிழகத்திலிருந்து பறக்கும் விமானங்களில் இனி தமிழிலில் அறிவிப்பு செய்திகள் சொல்லப்படும். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more
புகைப்படத் தொகுப்பு… – “சந்திக்கும் தமிழர் உலகம்”!
“சந்திக்கும் தமிழர் உலகம்” – உலகத் தமிழர் பேரவை நிகழ்வில் உங்கள் சீனப்பெண் நிறைமதி! (29 புகைப்படங்களைப் பார்க்க இங்கு அழுத்தவும்…) ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின்… Read more
11ஆம் நூற்றாண்டு சீன வரலாற்றில் சோழர் யுத்தம் பற்றிய குறிப்புகள்! – தமிழ் பேசும் சீனப்பெண் செல்வி நிறைமதி (கிகி ஜாங்)
11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ள சீன புத்தகத்தில் சோழ வம்சத்தை பற்றிய தகவல்கள் இருக்கிறது என தமிழ் பேசும் சீனப் பெண் பேசினார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தேவநேயபாவாணர் அரங்கத்தில் உலகத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ள, “சந்திக்கும்… Read more
அழகாக தமிழ் பேசி அசத்திய சீனப் பெண் செல்வி. சொ சின் (Zhou Xin)-னுடன் உலகத் தமிழர் பேரவையின் திரு. அக்னி சந்திப்பு!
“என்னுடைய தமிழ் பெயர் ஈஸ்வரி. சீனா வானொலியில் தமிழ் அறிவிப்பாளராக நான் பணியாற்றினேன். நான் தற்போது சீனா-வின் பெய்ஜிங் நகரத்தில் உள்ள சீன நாட்டின் அயல் மொழிப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக் கல்வி, தமிழாய்வுத் துறையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி… Read more
வரும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு சக்திகளை தமிழர்கள் நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்!
இந்தியாவின் தேச பிதாவாக நினைக்கப்படுபவர், மகாத்மா காந்தி. தேச விடுதலைக்காக உழைத்த பெயரை வைத்துக் கொண்ட காங்கிரஸ் கட்சியை பின்னர் தவறாக யாரும் பயன்படுத்த கூடாது என்பதற்காக, இந்தியா விடுதலையானதும் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் என்றார். ஆனால், இந்திய… Read more
உலகத் தமிழர் பேரவையின் சார்பாக பொங்கல் விழா இனிதாக நடைபெற்றது!
உலகத் தமிழர் பேரவையின் வாயிலில் பறை இசை ஒலிக்க பொங்கல் விழா தமிழ் தேசிய மக்கள் முன்னிலையில் அற்புதமாக நடைபெற்றது. தமிழரின் பொங்கல் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என அனைவரும் முழக்கமிட்டனர். உலகத் தமிழர் பேரவையின் சென்னை அலுவலகம் சென்னையின்… Read more