List/Grid

பேரவை செய்திகள் Subscribe to பேரவை செய்திகள்

இராசீவ்காந்தி கொல்லப்பட்டதில் அக்னி சுப்ரமணியத்திற்கு தொடர்பா?

இராசீவ்காந்தி கொல்லப்பட்டதில் அக்னி சுப்ரமணியத்திற்கு தொடர்பா?

காவல்துறை உயர் அதிகாரியாக இருந்த சித்தன்னிடம், தன்னை ஊடகவியலாளர் என சொல்லிக் கொள்ளும் பிரகாஷ் எம். சுவாமி, உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர் அக்னி சுப்ரமணியத்திற்கு இராசீவ்காந்தி கொல்லப்பட்டதில் தொடர்புள்ளதாக கடந்த 2020 ஜனவரி 31ல் வெளியான காணொளி… Read more »

சாதனையாளர் விருது உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களுக்கு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் வழங்கியது!

சாதனையாளர் விருது உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களுக்கு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் வழங்கியது!

சாதனையாளர் விருது உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களுக்கு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் இன்று (26-01-2020) சென்னை வடபழனியில் உள்ள நம்மவீடு வசந்தபவன் உள்ளரங்கில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. விருதினை மேனாள் வஃபு வாரிய தலைவர்… Read more »

நீதியரசர் எஸ். மோகன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையில் சார்ப்பில் புகழஞ்சலி!

நீதியரசர் எஸ். மோகன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையில் சார்ப்பில் புகழஞ்சலி!

நீதியரசர் எஸ். மோகன் (Justice Shanmughasundaram Mohan) அவர்கள் பிறந்தது 1930ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிணொன்றாம் நாள். அவர் சென்னையில் புகழ் பெற்ற மாநில (பிரசிடென்ஸி – Presidency College) கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். வழக்குரைஞர் பட்டத்தினை சென்னை பல்கலைக்கழகத்தில்… Read more »

இந்த முஸ்லிம் பேச்சாளர் புலிகளின் வரலாற்றை தவறாக சித்தரிக்கிறார் – ஏன்?

இந்த முஸ்லிம் பேச்சாளர் புலிகளின் வரலாற்றை தவறாக சித்தரிக்கிறார் – ஏன்?

இந்தாள் யார்? அடையாளம் சொல்ல முடியுமா? இந்தாள் சொன்ன வரலாற்றுச் செய்திகள் அத்தனையும் தவறு. 1. 1928-ல் தமிழர்களோடு இலங்கை முஸ்லிம்களுக்கு பிரச்சனை இருந்துள்ளது. பின்னர் விடுதலைப் புலிகள் காலத்தில் முஸ்லிம்கள், சிங்கள அரசுக்கு காட்டிக் கொடுப்பு நடந்ததால், யாழ்ப்பாணம் விட்டு… Read more »

ஈழத்தமிழருக்கும், இஸ்லாமியருக்கும் துரோகமிழைக்கிறது இந்திய அரசுகள்! – குடியுரிமை திருத்த சட்டம்! #CAA

ஈழத்தமிழருக்கும், இஸ்லாமியருக்கும் துரோகமிழைக்கிறது இந்திய அரசுகள்! – குடியுரிமை திருத்த சட்டம்! #CAA

#CAA

உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள் சிறப்பாக சென்னையில் நடந்தேறியது!

உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள் சிறப்பாக சென்னையில் நடந்தேறியது!

சென்னை மணியம்மையார் குளிரரங்கத்தில் கார்த்திகை 01, 2050 / நவம்பர் 17 அன்று முற்பகல் உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் 110ஆவது பிறந்த நாள் பெருமங்கலநாள் விழாவும் தமிழ் அமைப்புகளால் கொண்டாடப்பட்டன. இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர் இசைமணி சத்தியசீலன் தமிழ்த்தாய் வாழ்த்து… Read more »

கீழடி என்பது ‘தமிழர் நாகரிகம்’ மட்டுமே என்று உலகுக்கு பறைசாற்றிய வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்களை உலகத் தமிழர் பேரவை நேரில் பாராட்டியது!

கீழடி என்பது ‘தமிழர் நாகரிகம்’ மட்டுமே என்று உலகுக்கு பறைசாற்றிய வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்களை உலகத் தமிழர் பேரவை நேரில் பாராட்டியது!

“கீழடியில் நடைபெறவுள்ள 4-ம் கட்ட அகழாய்வுப் பணியை காலதாமதம் செய்யக்கூடாது, கீழடியின் அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் அங்கேயே பணியமர்த்த வேண்டும், கீழடியில் கண்டெக்கப்பட்ட பழமையான பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும்” ஆகிய முக்கிய கோரிக்கைகளை… Read more »

நடிகரும் தமிழக மேனாள் முதல்வருமான திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் வளர்ப்பு மகள் தான் டாக்டர் லதா ராஜேந்திரன்!

நடிகரும் தமிழக மேனாள் முதல்வருமான திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் வளர்ப்பு மகள் தான் டாக்டர் லதா ராஜேந்திரன்!

நடிகரும் தமிழக மேனாள் முதல்வருமான திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் வளர்ப்பு மகள் தான் டாக்டர் லதா ராஜேந்திரன். திருமதி.லதா ராஜேந்திரன், திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் மனைவியான திருமதி. ஜானகி அவர்களின் நெருங்கிய உறவினராவார். திரு. எம்.ஜி.ஆர். மறைவிற்கு பின், அவரது வாரிசாக… Read more »

பி.ஜே.பி-யின் ஊடக பிரிவின் ஊடக பேச்சாளர் திரு. சுதிஸ் வர்மாவோடு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

பி.ஜே.பி-யின் ஊடக பிரிவின் ஊடக பேச்சாளர் திரு. சுதிஸ் வர்மாவோடு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

பி.ஜே.பி-யின் ஊடக பிரிவின் ஊடக பேச்சாளர் (BJP- Media Spokesperson) திரு. சுதிஸ் வர்மாவோடு டெல்லியில் உள்ள பி.ஜே.பி. மத்திய தலைமை அலுவலகத்தில் அவரது அறையில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்த வேளையில் (23-09-2019), பி.ஜே.பி-யின்… Read more »

அருளாளர் திருமிகு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த தினம்!

அருளாளர் திருமிகு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த தினம்!

அருளாளர் திருமிகு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று (09-09-2019) எளிமையான வகையில் அவரது சென்னை இல்லத்தில் நடைபெற்றது. பல உறவுகள் புடைசூழ உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்ரமணியம் பொன்னாடை போர்த்தி… Read more »

?>