பேரவை செய்திகள் Subscribe to பேரவை செய்திகள்
‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு!
சென்ற சனிக்கிழமை (01-10-2016) அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள உமாபதி அரங்கில் உலகத் தமிழர் பேரவை நடத்திய ‘தமிழ் உலக சந்திப்பு’ நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஈழம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் தேசத்தவர்களும், தமிழகம், ஆந்திரா, மகாராட்டிரா,… Read more
அழைப்பிதழ் : ‘தமிழ் உலக சந்திப்பு’ அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை!!
: அழைப்பிதழ் : தமிழ் உலக சந்திப்பு > இடம் : உமாபதி அரங்கம், அண்ணா சாலை, சென்னை, தமிழகம் > நேரம் : 01-10-2016 சனிக்கிழமை மாலை 5 மணி – உலகு முழுக்க உள்ள தமிழர்களை இனத்தால் ஒருங்கிணைப்பது…. Read more
“தமிழ் உலக சந்திப்பு”க்கு உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம்!
“ஒன்றுபட்ட உலகத் தமிழினம்” உருவாக்கிட – மேலை நாடுகள், உள்நாட்டில் பிற மாநிலங்கள் மற்றும் தமிழகத்திலிருந்து தமிழ் தேசத்தவர்கள் பாசத்தோடு சந்திக்கும் “தமிழ் உலக சந்திப்பு”க்கு உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம். அக்டோபர் 1 தேதி மாலை சென்னையில் சந்திப்போம். உலகத் தமிழர்… Read more
பெங்களூரில் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெறாது – பெங்களூர் தமிழர்கள்!
தமிழகத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என கட்டளையிட்டுள்ளதால், கர்நாடக கன்னட வெறியர்கள் சிலர் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், பெங்களூரில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெங்களூர் நேற்று சென்று அங்குள்ள கள நிலையை ஆராய்ந்தார்…. Read more
சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா எடுக்கிறது உலகத் தமிழர் பேரவை!
உலகில் உள்ள தமிழர்களை ஒரே குடையின் கொண்டு வரும் எண்ணத்தோடு சென்னை யில் உலகத் தமிழர்கள் பங்கு கொள்ளும் விழா ஒன்றினை ஏற்பாடு செய்ய உள்ளதாக உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னை… Read more