ஐரோப்பா Subscribe to ஐரோப்பா
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் கைது!
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரச படையினரை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜேர்மனியின்… Read more
இலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை!
இலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய வகையில் மாட்டிக் கொண்ட வட அயர்லாந்தைச் சேர்ந்த சனநாயக தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவர் இயன் பேர்ஸ்லி (Ian Richard Kyle Paisley) – வுக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு பெற… Read more
இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு!
மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூரைச் சேர்ந்த முத்துசாமி, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான வாலிபால் போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர், இந்திய வாலிபால் அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு… Read more
குத்துச்சண்டையில் வெற்றி மேல் வெற்றி கொள்ளும் ஈழத்து தமிழன் துளசி தர்மலிங்கம்!!
தனது 18வது வயதில் யேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி (மாறன்) தர்மலிங்கம், இலங்கையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள புலோலியைச் சேர்ந்த நளினி, தருமலிங்கம் தம்பதிகளின் மகனாவார். கடந்த ஆண்டு வரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்கு பெற்று இருக்கின்றார். அதில்… Read more
ஹார்வர்டைத் தொடர்ந்து ஆக்ஸ்ஃபோர்டு! – தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சியில் உலகத் தமிழர்கள்!
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைப் போல, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் உலகத் தமிழர்கள். ‘ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி, தமிழ் இருக்கையை அமைப்பதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்த வேண்டும்’ எனப், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் உள்ள… Read more
மால்டா நாட்டில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சென்னை மாணவர் சாதனை!
மால்டா நாட்டில் நடந்த, சர்வதேச தடகள போட்டியில், சென்னையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர், இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத்… Read more
சூரிய ஆற்றலை பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி சென்னை மாணவருக்கு ஜெர்மனி-யில் விருது!
இந்தியாவில் இருந்து ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் புதுமையான ஆராய்ச்சிகளை செய்து தனி முத்திரை பதிக்கின்றனர். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் கவுதம் ராமின் கண்டுபிடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒன்றுபட்ட… Read more
விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை – சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. சுவிஸில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. சுவிஸின் பெலின்சோனா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. ஒன்றுபட்ட… Read more
எலிசபெத் மகாராணியிடம் விருது பெறும் இலங்கைப் பெண்!
எலிசபெத் மகாராணியிடம் இருந்து விருது பெற இலங்கைப் பெண்ணான பாக்கியா விஜயவர்த்த தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App)… Read more
இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜனுக்கு வாய்ப்பு?- பல்வேறு போட்டியாளர்கள் மத்தியில் முன்னணி!
இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக, இந்தியாவைச் சேர்ந்தவரும், முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவருமான ரகுராம் ராஜன் தேர்வு செய்ய அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பேங்க் ஆப் இங்கிலாந்து அடுத்த கவர்னரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருக்கும்… Read more