ஈழம் Subscribe to ஈழம்
ஆனந்தி சசிதரன் சுதந்திரக் கட்சியில் இணையவில்லை என மறுப்பு!
விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவி, தனது கணவரை 2009-ல் வெள்ளைக் கொடியோடு அனுப்பி வைத்து, இதுவரை கணவர் என்ன ஆனார் என தெரியாமல் போராடி வருகிறார். ஆனந்தி சசிதரன், சென்ற முறை வட – மாகாண அமைச்சராக இருந்தும், அவர்… Read more
இலங்கையின் புதிய ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட சவேந்திர சில்வா!
இலங்கை ராணுவத் தளபதியாக இருந்த மகேஷ் சேனாநாயக் ஓய்வு பெற்றதையடுத்து புதிய ராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார். கெடெட் அதிகாரியாக 1984-ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் இணைந்துக் கொண்ட சவேந்திர சில்வா, இராணுவ தளபதி… Read more
300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன – முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன்!
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு… Read more
அகதிகளாக வாழ்ந்து, அகதிகளாகவே, சாக வேண்டுமா? – இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குமுறல்!
‘இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நிலையை நினைத்தாலே இதயத்தில் ரத்தம் கசிகிறது’ – சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வேதனை பொங்க தெரிவித்த கருத்து இது. திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் ஜெகதீஸ்வரன், யோகேஸ் வரன்… Read more
இலங்கையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக புதிய தலைவர் நியமனம்!
தேசிய புலனாய்வு சேவை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜுன் மாதம் முதலாம் தேதி முதல் இந்த நியமனம் அமலுக்கு வரும். தேசிய புலனாய்வு சேவை அதிகாரியாக கடமையாற்றிய… Read more
இலங்கை நாடாளுமன்றம் : முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா!
இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமது பதவிகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் ராஜினாமா செய்துள்ளனர். அலரிமாளிகையில் முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகளினால் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்… Read more
யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன?
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, மீள்பார்வை : இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெறுகின்றன…. Read more
‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி!
இலங்கை தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு ராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more
3 அமைப்புகளுக்கு நிரந்தரத் தடை!- இலங்கை அதிபர் சிறிசேனா அதிரடி!
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமாக கூறப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதைய் மில்லதே இப்ராஹிம் மற்றும் வில்லயாத் அஸ் செயிலானி உள்ளிட்ட 3 அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்துடன் இந்த அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட… Read more
இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல் பற்றிய விடுதலைப் புலிகள் அமைப்பின் பேரில் பரவும் அறிக்கை – உண்மை என்ன?
இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படும் அறிக்கை போலியானது என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more