ஈழம் Subscribe to ஈழம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்து விலகினார் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரொலோ) அமைப்பின் தவிசாளர் பதவியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் விலகியுள்ளார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் சிறிகாந்தாவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே சிவாஜிலிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்… Read more
கொழும்பு உணவகத்தில் தமிழ் பேசக்கூடாது என அறிவிப்பு!
தமிழ் மொழியில் உரையாட கொழும்பிலுள்ள உணவகமொன்று அதன் ஊழியர்களுக்கு தடை விதித்துள்ள சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஷ் பகுதியில் உள்ள உணவகமொன்றில் தமிழ் மொழியில் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. ”அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக ஆங்கிலம்… Read more
சிங்களவன் எப்போதும் திருத்தப் போவதில்லை என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு!
சிங்களவன் எப்போதும் திருத்தப் போவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்து காட்டு (Peppermint cafe in Colombo). பிரபாகரன்கள் ஏற்கெனவே பிறந்து விட்டனர் என்பதை விரைவில் புரிந்து கொள்வான் சிங்களவன்
இலங்கை கடற்படை முகாம் சித்ரவதைகளில் அதிகாரிகள் உடந்தை ; சர்வதேச அமைப்பு அறிவிப்பு!
இலங்கை கடற்படை முகாம்களில், 2008 ல் இருந்து 2014 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சித்ரவதைகள், காணாமற்போதல் மற்றும் கொலை போன்றவற்றிற்கு பெருமளவில் இலங்கை கடற்படை அதிகாரிகள் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்படுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (International Truth and… Read more
சென்னை புழல் சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணி!
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 18 பேரையும் அவர்களின் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி இலங்கையிலுள்ள யாழ்பாணம் மாவட்டம் எழுவைத் தீவைச் சேர்ந்த… Read more
இலங்கையில் 140 தமிழ் மொழி பள்ளிகளின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றம்!
தமிழ் மொழி பாடசாலைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக ஊவா மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். ஊவா மாகாணத்தில் 203 தமிழ் மொழி பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில்,… Read more
யாழ்ப்பாணத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைகள்!
ஈழ மக்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மீது இன்றும் மதிப்பும் மரியாதையும் வைத்ததுள்ளனர் என்பதற்கு சாட்சியாக யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்கரை சாலை (பீச் ரோடு) – யில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்…. Read more
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முதல் இந்திய வம்சாவளி தமிழர்!
இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். இலங்கையில் பௌத்த மதத்தை பின்பற்றுவோரை தவிர ஏனையோர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடியாது என மக்கள் மத்தியில் நிலவிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய… Read more
36 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை தொடக்கம்!
ஏறக்குறைய 36 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து, யாழ்ப்பாணத்துக்கு அக்டோபர் 17 முதல் விமான சேவை தொடங்க இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் விமானப்படைத் தேவைக்காக இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில் விமானதளம் அமைக்கப்பட்டது. இலங்கை விடுதலை அடைந்த… Read more
தமிழர்களுக்கு இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்றுத் தரவேண்டும் – விக்னேஸ்வரன் வேண்டுகோள்!
இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமது தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில் தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் என இலங்கைத் தமிழர்கள் நம்புவதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், வட மாகாண முன்னாள்… Read more