ஈழம் Subscribe to ஈழம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் நடந்த பிரபாகரன் பிறந்தநாள் விழா!
இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 65-வது பிறந்த தினம் நேற்று நள்ளிரவு கொண்டாடப்பட்டது. இலங்கையில், இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்ட நிலையில், அவர்களது உரிமையைக் காக்க தனி நாடு கோரி, ‘புதிய தமிழ்ப்புலிகள்’ என்ற பெயரில்… Read more
இலங்கை தமிழர்கள் கடத்தல் விவகாரம்: வெளிநாடு தப்பிச் சென்ற விசாரணை அதிகாரி!
இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷே ஆட்சியில் நடந்த தமிழர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கடந்த ஆட்சியில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கை விசாரித்து வந்த முக்கிய அதிகாரி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி… Read more
இலங்கையில் ஈழத்தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து!
இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். கடந்த 18-ந் தேதி, அதிபராக பதவி ஏற்ற அவர், தன்னுடைய சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார் கோத்தபய. 2 தமிழர்கள்… Read more
இலங்கையில் பெயர் பலகைகளில் இருந்து அழிக்கப்படும் தமிழ் எழுத்துகள்!
இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் ஊடாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள ஊர்களின் பெயர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன…. Read more
அண்ணன் பிரதமர்; தம்பி ஜனாதிபதி, இலங்கையில் ஓங்கும் ராஜபக்ஷேக்களின் ஆதிக்கம்!
இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து, இலங்கைக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்றிருக்கிறார். எதிர்முகாமில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, சஜித் பிரேமதாச அனைத்துப்… Read more
பிரதமர் ரணில் ராஜினாமா! – இலங்கை அரசியலில் புதிய திருப்பம்!
இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசாவை 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே தோற்கடித்தார். இதைத் தொடர்ந்து இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக… Read more
தமிழர்களை கொன்ற, காணாமல் ஆக்கியவர், இலங்கை பாதுகாப்பு செயலாளராக நியமனம்!
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன-வை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். 1987ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் இரண்டாவது லென்டினனாக இணைந்த கமல் குணரத்ன-வுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி யுத்த செயற்படுகளில் முழு… Read more
கோத்தபய ராஜபக்சே வெற்றியால் கலங்கும் எதிர்க் கட்சிகள்!
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணிக் கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 52.25 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அதாவது எதிர்க்கட்சிகளை விட 13 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இந்தநிலையில், தற்போது ஆளும் கட்சியாக உள்ள புதிய… Read more
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – முடிவில்லாத துயரக் கதை!
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் ஒருபக்கம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருக்க அந்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு அருகில் அமர்ந்து கடந்த ஐம்பது… Read more
சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான வர்த்தக விமான சேவை தொடங்கியது!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வர்த்தக விமான சேவைகள் இன்று (11.11.2019) அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர் அலயன்ஸ் விமான நிறுவனத்தினால் இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஒரு வாரத்தில்… Read more