List/Grid

ஈழம் Subscribe to ஈழம்

இலங்கையில் வாகன நெரிசலை குறைக்கும் பணியிலும் ராணுவம்!

இலங்கையில் வாகன நெரிசலை குறைக்கும் பணியிலும் ராணுவம்!

கொழும்பு நகரின் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் ராணுவத்தை கடமைகளில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய, ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனையின் படி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் கடமைகளில்… Read more »

ஐ நா வின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு!

ஐ நா வின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கம் இதற்கான முடிவை எட்டியுள்ளதாக பிரதமர் மகிந்த ராசபக்ச புதன்கிழமை அதிகாரகபூர்வமாக அறிவித்தார். இலங்கை ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர… Read more »

இலங்கை முல்லைத்தீவு பகுதியில், கட்டிடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்!

இலங்கை முல்லைத்தீவு பகுதியில், கட்டிடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்!

முல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மனித எலும்புகள் சில புதன்கிழமை (12-02-2020), கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இன்று (13-02-2020) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல் துறையினர் குறிப்பிடுகின்றனர். அகழ்வு பணிகள் முடிந்த பின்பே அங்குள்ள மனித எச்சங்களின் முழுமையான எண்ணிக்கை மற்றும் விவரம்… Read more »

இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாடவில்லை!

இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாடவில்லை!

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில்… Read more »

காணாமல் போனவர்கள் தொடர்பில், ஐ.நா. ஒருங்கிணைப்பாளருடன் கோட்டாபய ராஜபக்சே பேசியது என்ன?

காணாமல் போனவர்கள் தொடர்பில், ஐ.நா. ஒருங்கிணைப்பாளருடன் கோட்டாபய ராஜபக்சே பேசியது என்ன?

காணமால் போனோர் தொடர்பில் தேவையான, உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மூத்த அதிகாரி ஹன்னா சிங்கர் இடம் தான் கூறியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதேவேளை, காணாமல் போனவர்கள்… Read more »

இலங்கை தமிழர்கள் 8 பேரை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில் விடுதலை!

இலங்கை தமிழர்கள் 8 பேரை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில் விடுதலை!

மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்புக்கு இணங்க விடுவிக்கப்பட்டுள்ளார். “அண்மையில் பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்…. Read more »

இலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கு ஆதாரம் எங்கே? தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி!

இலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கு ஆதாரம் எங்கே? தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி!

இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் காணாமல் போன 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழ் அரசியல்வாதிகள் பலர் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். யுத்தத்தில் காணாமல் போனோர் இறந்து விட்டதாக கூறும் விடயத்தில்… Read more »

இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல் போன 20,000 பேர் இறந்துவிட்டதாக  கோட்டாபய ராஜபக்சே அறிவிப்பு!

இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல் போன 20,000 பேர் இறந்துவிட்டதாக கோட்டாபய ராஜபக்சே அறிவிப்பு!

இலங்கை உள்நாட்டுப் போர் நடந்த சமயத்தில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை. உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் ஐ.நாவின் இலங்கைக்கான… Read more »

‘இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடம் தீர்வை எதிர்பார்க்காதீர்கள்’ – மஹிந்த ராஜபக்ச!

‘இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடம் தீர்வை எதிர்பார்க்காதீர்கள்’ – மஹிந்த ராஜபக்ச!

“வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு, இந்தியாவிடமே இருப்பதாக தமிழர்கள் நம்பி வருகின்றனர். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை உள்நாட்டிலேயே வழங்க முடியும் எனவும், இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடமிருந்து தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறு” என… Read more »

மேனாள் வட – மாகாண முதல்வர் ஐயா திரு. விக்னேஸ்வரன் அவர்களை உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

மேனாள் வட – மாகாண முதல்வர் ஐயா திரு. விக்னேஸ்வரன் அவர்களை உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

வட – மாகாண மேனாள் முதல்வர் ஐயா விக்னேஸ்வரன் தமிழகத்தின் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டு தமிழகத்தின் முக்கிய நபர்களை சந்தித்து வந்தார். மரியாதை நிமித்தமாக உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர்… Read more »

?>