List/Grid

ஈழம் Subscribe to ஈழம்

இலங்கை அமைச்சரவை மாற்றம் “விஞ்ஞான” ரீதியிலானதா?

இலங்கை அமைச்சரவை மாற்றம் “விஞ்ஞான” ரீதியிலானதா?

இலங்கையில் நடந்துள்ள அமைச்சரவை மாற்றத்தின் மூலம் 18 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், 8 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும், 10 பேர் துணை அமைச்சர்களாகவும் உள்வாங்கப்பட்டுள்ளனர். அண்மையில் ஏற்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் பின்னடைவை சந்தித்தமை, அதனை… Read more »

அமெரிக்க மருத்துவமனையை முன்னிலைக்கு கொண்டு வந்து அசத்திய இலங்கை பெண்!

அமெரிக்க மருத்துவமனையை முன்னிலைக்கு கொண்டு வந்து அசத்திய இலங்கை பெண்!

அமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரின் மகத்தான பணி குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்க முழுவதும் உள்ள மருத்துவமனை தரவரிசையில் இலங்கை மருத்துவர் இயக்குனராக பயணியாற்றும் மருத்துவமனை முதல் இடத்தை பிடித்துள்ளது. Health South Desert… Read more »

“விடுதலைப் புலிகளின் தமிழன் குண்டுக்கு இணையான குண்டுகள் மீட்பு”!

“விடுதலைப் புலிகளின் தமிழன் குண்டுக்கு இணையான குண்டுகள் மீட்பு”!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலக வளவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட வித்தியாசமான குண்டுகள் மீட்கப்பட்டன. இவை விடுதலைப் புலிகள் தயாரித்த குண்டுகளில் ஒன்றென காவல் துறையின் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் தயாரிப்பான தமிழன் குண்டு என்ற கைக்… Read more »

தோளில் துண்டு போடும் ஆள் இல்லை பிரபாகரன் – சீ.வி.கே.சிவஞானம்!

தோளில் துண்டு போடும் ஆள் இல்லை பிரபாகரன் – சீ.வி.கே.சிவஞானம்!

பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரோஸ் பட்டியலில் ஒரு குழுவை உருவாக்கி அவருடன் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தீர்மானித்தார். அந்த குழுவில் நானும் இருந்தேன் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இந்திய பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் “ஓர் இனப்பிரச்சினையும், ஓர்… Read more »

பொதுமக்கள் நிலங்களை விடுவித்தது இலங்கை ராணுவம்!

பொதுமக்கள் நிலங்களை விடுவித்தது இலங்கை ராணுவம்!

வட இலங்கையில் 683 ஏக்கர் பொதுமக்கள் நிலங்களை இராணுவம் விடுவித்தது. இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 5 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 683 ஏக்கர் பொதுமக்களின் நிலங்களை இலங்கை இராணுவம் விடுவித்துள்ளது…. Read more »

திடீர் ராஜினாம செய்து இலங்கை அரசை பதற வைத்த 6 அமைச்சர்கள்!

திடீர் ராஜினாம செய்து இலங்கை அரசை பதற வைத்த 6 அமைச்சர்கள்!

இலங்கையில் 6 அமைச்சர்கள் மற்றும் 10 துணை அமைச்சர்கள் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் இலங்கை அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. இலங்கையில் சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. சுதந்திரக் கட்சியின்… Read more »

இலங்கை பிரதமர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

இலங்கை பிரதமர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மான பிரேரணை 46 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகள் மாத்திரம் கிடைத்தன. எதிராக 122 வாக்குகள் கிடைத்தன. 26 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை…. Read more »

யாழில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி!

யாழில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி!

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 40 வது வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் மருத்துவக் கண்காட்சி ஒன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து யாழ்.மருத்துவ பீட பீடாதிபதி மருத்துவர் சுரேந்திரகுமார் தலைமையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த கண்காட்சி தொடர்பில்… Read more »

இலங்கை அரசால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு!

இலங்கை அரசால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு!

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்களை ஏற்றிவரும் கப்பல் ஒன்று மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய குண்டு துளைக்காத 8 வாகனங்கள் ஆகியவற்றை தாம் கடலில் மூழ்கடித்து ஜலசமாதி செய்ததாக இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை படையினர் அறிவித்துள்ளனர். இந்த எட்டு வாகனங்களும், புலிகளின்… Read more »

யாழ். மாநகர சபை மேயர் இம்மனுவேல் அனோல்ட் தேர்வு!

யாழ். மாநகர சபை மேயர் இம்மனுவேல் அனோல்ட் தேர்வு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக இமானுவேல்ட் ஆனோல்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை மாநகர ஆணையாளர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். யாழ் மாநகரசபை பிரதி மேயராக துரை ராஜா ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஈபிடிபி கட்சி சார்பில் போட்டியாளராக களமிறக்கப்பட்ட றெமீடியஸ்… Read more »

?>