ஈழம் Subscribe to ஈழம்
கிழக்கு மாகாணத்தில் முன்னேறி வரும் தமிழ் பாடசாலை!
அகில இலங்கை ரீதியில் கல்முனை வலயம் தமிழ் மொழி மூலமான பிரிவில் முதலாம் இடம் பிடித்திருக்கின்றது என்றால் அதற்கு முழுமையான பங்களிப்பு செய்தது கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியே. இவ்வாறு கல்முனை கல்வி வலயத்தின் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்துள்ளார்…. Read more
தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!
தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 400 ஆண்டுகள் பழமையான புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கான 100 அடி நீளமான அன்னதான மடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்…. Read more
போர்க் குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை இராணுவத்தை தண்டிக்க எமது அரசு ஏற்காது! – உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபகஷ!
இனவாதம் மலிந்த நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க போவதில்லை என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு செய்தி! “போர்க்குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கவோ, அல்லது சர்வதேச தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளவோ எமது அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை!” என உயர்கல்வி… Read more
தமிழ் மொழியில் பிரச்சினையா? இதோ அழையுங்கள்!
இலங்கையில் அரச கரும மொழிச் சட்டம் மீறப்பட்டால் உடனடியாக அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாட்டினை தெரிவிக்கலாம் என அரச கரும மொழிகள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக பல்வேறு இடங்களில் மொழிச் சட்டங்கள் மீறப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அரச கரும… Read more
இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது!
தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று (புதன்கிழமை) படகு வழியாக இலங்கை திரும்பிய நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more
சாட்சி இல்லாப் போரில் அப்பாவி மக்கள் கொலை- வடக்கு முதல்வரின் உருக்கமான உரை!
என்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமையுடன் காத்து நிற்கின்றனர் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று முள்ளிவாய்க்காலில் நடந்த… Read more
உணர்வெழுச்சியுடன் யாழ். பல்கலையில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்!
தமிழினப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மாத்திரமின்றி புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யாழ். பல்கலைக் கழகத்திலும் தற்போது நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ். பல்கலையின் துணைவேந்தர் விக்னேஸ்வரன்… Read more
அனுமதியின்றி இலங்கை சென்ற அகதிக் குடும்பத்தினர் 11 மாத குழந்தையுடன் கைது!
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் தங்கியிருந்து, கள்ளத்தனமாக இலங்கை சென்ற இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேரை அந்நாட்டுக் கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரையும் இலங்கை காவல் துறையினர் கைது செய்தனர்…. Read more
அம்பாறையில் சிதைந்து கிடப்பது சோழர் காலத்தில் நிறுவப்பட்ட ஆலயமா?
இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிறுவப்பட்ட இந்து ஆலயமாக இருக்கலாம் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது. மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன்… Read more
மே 18-ஐ தமிழ் இன அழிப்பு தினமாக கடைபிடிக்க இலங்கை வட மாகாண சபை தீர்மானம்!
முள்ளிவாய்க்கால் சம்பவம் நடைபெற்ற 2009-ஆம் ஆண்டு மே-18ஆம் தேதியை தமிழ் இன அழிப்பு நாளாக இலங்கை வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது. வடமாகாண சபையின் 122ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது…. Read more