List/Grid

ஆசியா Subscribe to ஆசியா

சிங்கப்பூரில் பொன்னியின் செல்வன்-நாவலும், நாடக வடிவமும்!

சிங்கப்பூரில் பொன்னியின் செல்வன்-நாவலும், நாடக வடிவமும்!

சிங்கப்பூரில் 2017 ஏப்ரல் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ் மொழி விழாவின் ஒரு பகுதியாக கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாடகம் முதல் முறையாக சர்வதேச அரங்கில், சிங்கப்பூர் Esplanade-இல் நடைபெற உள்ளது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் இந்தியாவில்,… Read more »

சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டம் கையெழுத்தானது!

சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டம் கையெழுத்தானது!

சிங்கப்பூர்-கோலாலம்பூர் இடையிலான அதிவேக ரயில் திட்டம் தொடர்பில் சிங்கப்பூரும் மலேசியாவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இருதரப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். 2026 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அந்த அதிவேக ரயில் தனது சேவையைத் தொடங்க உள்ளது. ஜோகூர் நீரிணைக்கு மேல் 25 மீட்டர்… Read more »

ஐக்கிய அரபு அமீரகத்தின் ( UAE) 45வது தேசிய தினம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ( UAE) 45வது தேசிய தினம்!

7 தனித்தனி மாகாணங்கள், ஏழு மன்னர்கள் ஒன்றிணைந்து ஒரே நாடான தின கொண்டாட்டம். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்துவத்தை பின்பற்றும் நாடு இது. 7 மாகாணங்களும் தனித்தனி பொருளாதார கொள்கைகளை வைத்துக்கொள்ளலாம். அவர்கள் மாகாணத்தில் கிடைக்கும் வருவாய் அவர்களுக்கே… Read more »

தமிழ் இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையின் போராட்டத்தில் பங்கு கொண்ட மலேசிய தமிழர்களின் வழக்கு இன்று வந்தது.

தமிழ் இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையின் போராட்டத்தில் பங்கு கொண்ட மலேசிய தமிழர்களின் வழக்கு இன்று வந்தது.

தமிழ் இனப்படுகொலையாளன் ராசபக்சே மலேசியாவிற்கு சென்ற போது மக்கள் போராட்டம் வெகுவாக நடைபெற்றது. இதில்  பங்கு கொண்ட மலேசிய தமிழர்கள் மீது 147KK என்ற சட்ட பிரிவின் கீழ் வழக்கை அரசு தரப்பு போட்டிருந்தது. அந்த வழக்கு இன்று மலேசியாவில் உள்ள… Read more »

200 ஆண்டுக்கு முன்பே மலேசியாவில் தமிழ் கல்வி! – உயர் கல்வித் துறை துணை அமைச்சர் கமலநாதன் தகவல்!

200 ஆண்டுக்கு முன்பே மலேசியாவில் தமிழ் கல்வி! – உயர் கல்வித் துறை துணை அமைச்சர் கமலநாதன் தகவல்!

”மலேசியாவில், தமிழ்வழி கல்வி துவங்கி, 200 ஆண்டுகள் ஆகின்றன,” என, அந்நாட்டின் உயர் கல்வித் துறை துணை அமைச்சர், கமலநாதன் தெரிவித்தார். மலேசியாவில் இந்த ஆண்டு தமிழ் கல்வி தொடங்கி 200-வது ஆண்டு கொண்டாடுகிறோம். அக்டோபர் 21-ந் தேதி 1816-ம் ஆண்டு… Read more »

தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமை – துபாய் விமான நிலையத்தில் இப்பொழுது தமிழில் அறிவிப்பு…

தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமை – துபாய் விமான நிலையத்தில் இப்பொழுது தமிழில் அறிவிப்பு…

தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமை – துபாய் விமான நிலையத்தில் இப்பொழுது தமிழில் அறிவிப்பு… Dubai International Airport is proudly announcing in our Tamil language…. உலகத் தமிழர் பேரவை – யோடு கைகோருங்கள்…. இப்பொழுதே உங்களை இணைத்துக்… Read more »

தீபாவளியை வரவேற்க புடவையுடன் வந்த சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

தீபாவளியை வரவேற்க புடவையுடன் வந்த சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

பெருமை கொள் தமிழா… தீபாவளி வருகிறதல்லவா… அதற்காக சிங்கப்பூரின் தமிழ்ப்பத்திரிகையான ‘தமிழ் முரசு’ என்ன செய்தது தெரியுமா? சிங்கப்பூரின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை புடவை உடுத்தியவாறு நிற்கும் அழகு தேவதைகளாக்கி தீபாவளியை வரவேற்கச் செய்து ஒரு புதுமை செய்துகாட்டி அனைவரையும் மகிழ்ச்சியடைய… Read more »

ஆஸ்திரேலியாவின் பாடத் திட்டத்தில் தமிழை சேர்க்க வலியூறுத்திய ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஹக் மெக்டோர்மோட்!

ஆஸ்திரேலியாவின் பாடத் திட்டத்தில் தமிழை சேர்க்க வலியூறுத்திய ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஹக் மெக்டோர்மோட்!

உலகில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும், உலகின் பழைமையான தமிழ் மொழியை ஆஸ்திரேலிய நாட்டின் பாடத் திட்டத்தில் சேர்க்க பட வேண்டும் என திரும்பவும் வலியுறுத்தினார் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஹக் மெக்டோர்மோட். ஆஸ்திரேலிய நாட்டின் கல்வி… Read more »

மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு காலமானார்!

மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு காலமானார்!

மலேசியாவின் முன்னணி எழுத்தாளரும் கல்வியாளருமான ரெ.கார்த்திகேசு இன்று அதி காலையில் கால மானார். கடந்த அரை நூற்றாண்டு காலமாக மலேசிய படைப்பிலக்கியத்தில் முத்திரை பதித்த ரெ.கார்த்திகேசு, பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் மலேசிய. வானொலியில் செய்தி… Read more »

சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல  – துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம்!

சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல – துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம்!

சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல எனத் தெரிவித்த துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பில் நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும்… Read more »

?>