ஆசியா Subscribe to ஆசியா
லண்டனிலும் தமிழ் இருக்கை!
உலகப்புகழ் பெற்று விளங்கும் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கையைத் துவங்குவதற்கு அதிகாரப்பூர்வமான ஒப்புதலை பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை கல்லூரியின் துணை இயக்குனர் நவதேசு அவர்கள் இலண்டன் தமிழ் இருக்கை ஒருங்கமைப்புக் குழுவினரிடம் வழங்கினார். கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதுமுள்ள… Read more
“விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல, சுதந்திர போராளிகளே” – மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என மலேசியாவின் கெமரன் ஐலேண்ட் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்காக போராடிய சுதந்திர போராளிகளாக புலிகளின் உறுப்பினர்கள் இருந்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்… Read more
மலேசியாவில் கொத்தடிமைகளாக சிக்கித்தவித்த, தமிழக விவசாயிகள் ஆறு பேர் மீட்பு!
மலேசியாவில் கொத்தடிமைகளாக சிக்கித்தவித்த, தமிழக விவசாயிகள் ஆறு பேர், தொண்டு நிறுவனங்கள் உதவியால், சென்னை திரும்பினர். திருச்சி, திருவாரூர், அரியலுார் மாவட்ட விவசாயிகளிடம், ‘கை நிறைய சம்பளம்; மலேசியாவில் வேலை’ என, முகவர்கள் ஆசை காட்டினர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க,… Read more
ஆசியாவின் சிறந்த பகுதியாக தேர்வு செய்யப்பட்ட இலங்கையின் தமிழ் பிரதேசம்!
ஆசியாவின் சிறந்த 10 பயண இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலுள்ள அருகம்பே கடற்கரையே சிறந்த சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி… Read more
தமிழக அரசைக் கண்டித்து தென்கொரிய வாழ் தமிழர்கள் போராட்டம்!
தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தென்கொரிய வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு நீதி வழங்க கோரியும், எட்டு வழிச் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தென்கொரிய வாழ் தமிழர்கள் போசிங்கக் பெல் என்ற இடத்தில் போராட்டத்தில்… Read more
மலேசிய அமைச்சரவையில் இடம் பிடித்த நான்கு தமிழர்கள்!
மலேசியா நாடாளுமன்றத்தில் முதன்முறையாக ஐந்து இந்தியர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த ஐவரில் நான்கு பேர் தமிழர்கள் என்பது கூடுதல் சிறப்பு. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர்… Read more
அதிபர் டிரம்ப்- அதிபர் கிம் சந்திப்புக்கு பின்புலத்தில் இருந்த இரு சிங்கப்பூர் தமிழர்கள்!
சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஆகியோரிடையேயான சந்திப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால், இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிவதற்குப் பின்புலத்தில் இந்தியாவில் பிறந்து சிங்கப்பூரில் வசிக்கும் இரு தமிழர்கள் முக்கியக் காரண… Read more
கனடாவில் வரலாறு படைத்த இரு ஈழத்தமிழர்கள்! முதன்முறையாக ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கு தேர்வு!
ஜூன் 7ஆம் தேதி கனடாவின் பெரிய மாகாணமான ஒன்ராரியோவில் நடைபெற்ற 42ஆவது பாராளுமன்றத்திற்கான 124 தொகுதிகளிலான தேர்தலில் இரண்டு ஈழத்தமிழர்கள் விஜய் தணிகாசலமும் லோகன் கணபதியும் வரலாற்றில் முதற்தடவையாக தெரிவாகியுள்ளனர். மூன்றாவது தமிழர் ரோசன் நல்லரட்ணம் வெறும் 81 வாக்குகளில் வெற்றி… Read more
தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கொழும்பில் போராட்டம்!
”தூத்துக்குடியில் போராடும் மக்களோடும், தாக்கப்பட்டு வதைபடுகிற மக்களோடும் இலங்கையில் உள்ள மக்கள் கைகோர்த்து, தோளோடு தோள் நிற்கிறோம் என்பதைக் கூறவே இன்று இங்கு கூடி நிற்கிறோம்” என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக தெரிவித்தார் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின்… Read more
லண்டனில் முதன்முறையாக மேயராக பதவியேற்ற இலங்கை பெண்!
பிரித்தானியாவில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட பெண் ஒருவர் மேயராக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். லண்டனில் ஹாரோ பகுதியின் மேயராக கரீமா மரிக்கார் (Kareema Marikar) என்ற பெண் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். கரீமா மரிக்கார் லண்டனிலுள்ள பல தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்…. Read more