அமெரிக்கா Subscribe to அமெரிக்கா
ஹார்வர்டைத் தொடர்ந்து ஹூஸ்டனிலும் தமிழ் இருக்கை!
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைந்ததைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக்கத்திலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான கூட்டம் இன்று (ஜூலை 23) ஹூஸ்டன் பல்கலைக்கழக்கத்தில் நடைபெற்றது. இதில்… Read more
கனடா நாட்டில் ஒரு வன்னித் தெரு!
வன்னி வீதி திறப்பு விழா, மார்க்கம் நகரசபை மேயராலும், 7ம் வட்டார உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்களின் முயற்சியிலும், ஏனைய உறுப்பினர்களாலும் காலை 10:00 மணியளவில் 14th Avenue வில் Middlefied Road க்கும் Markham Road க்கும் இடையில் அமைந்துள்ள… Read more
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வர ஆர்வம் காட்டியவர்களுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் விருது!
ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு 5 லட்சம் டாலர்கள் வழங்கிய மருத்துவர். திருஞானசம்பந்தன் மற்றும் 2 லட்சம் டாலர்கள் வழங்கிய பால்பாண்டி ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது அமெரிக்கத் தமிழ்ச்சங்கம். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் ஃபெட்னாவின் (… Read more
அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனான தமிழ் பெண் ஷெபானி!
23 வயது தமிழ் பெண்ணான ஷெபானி பாஸ்கர் இப்போது அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் அணித் தலைவர். 2011-ல் உலகக்கோப்பை தகுதிச் சுற்று வங்கதேசத்தில் நடந்தது. அமெரிக்க அணி, தொடர் தோல்விகளைச் சந்தித்தது. அந்தத் தொடரில் அமெரிக்கா ஒரு போட்டியில் மட்டும்… Read more
கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமைகிறது `தமிழ் இருக்கை’!
கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி,… Read more
வட்டுவாகலில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் நிலை என்ன? ஜனாதிபதிக்கு கனடாவின் வேலுபிள்ளை தங்கவேல் கடிதம்!!!
June 10, 2018 Toronto Hon.Maithripala Sirisena President Republic of Sri Lanka Colombo. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile… Read more
அமெரிக்க ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ தலைமை நிதி அதிகாரியாக, சென்னை பெண் நியமனம்!
சென்னையில் பிறந்து, சென்னை பல்கலைக்கழத்தில் படித்த திவ்யா சூர்யதேவரா அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ்(ஜிஎம்) நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக(சிஎப்ஓ) நியமிக்கப்பட உள்ளார். அவர் விரைவில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க,… Read more
ஆப்பிள் நிறுவனத்தின் விருது வென்று அசத்திய தமிழக இளைஞர்!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான ஆப்பிள் நிறுவனம் சார்பில் அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்று வரும் மென்பொருள் வடிவமைப்பவர்களுக்கான மாநாட்டில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ‘Apple Design Award’ என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது. “Calzy 3” என்ற அவருடைய… Read more
கனடாவில் வரலாறு படைத்த இரு ஈழத்தமிழர்கள்! முதன்முறையாக ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கு தேர்வு!
ஜூன் 7ஆம் தேதி கனடாவின் பெரிய மாகாணமான ஒன்ராரியோவில் நடைபெற்ற 42ஆவது பாராளுமன்றத்திற்கான 124 தொகுதிகளிலான தேர்தலில் இரண்டு ஈழத்தமிழர்கள் விஜய் தணிகாசலமும் லோகன் கணபதியும் வரலாற்றில் முதற்தடவையாக தெரிவாகியுள்ளனர். மூன்றாவது தமிழர் ரோசன் நல்லரட்ணம் வெறும் 81 வாக்குகளில் வெற்றி… Read more
ஐ.நாவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்: 50 நாடுகளின் பட்டியலில்!
பிளாஸ்ட்டிக் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் 50 உலக நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பொலித்தீன் பைகள் மற்றும் உணவு பொதியிடும் பொலித்தீன் பெட்டிகள் என்பவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை… Read more