List/Grid

அமெரிக்கா Subscribe to அமெரிக்கா

ஹூஸ்டன் தமிழ் இருக்கை – ரூ.1 கோடி வழங்கிய அமெரிக்க வாழ் தமிழர்கள்!

ஹூஸ்டன் தமிழ் இருக்கை – ரூ.1 கோடி வழங்கிய அமெரிக்க வாழ் தமிழர்கள்!

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் நிறுவ ஹூஸ்டன் தமிழ்ப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர்கள் அனைவரின் பங்களிப்பால் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கல்வியில் பிரசித்தி பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையானது… Read more »

“2009-ல் விடுதலை புலிகள் சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்பை தாக்க முற்பட்டனர் என்று ஐக்கிய நாடு சபையில் இலங்கை ஜனாதிபதி  உளரல்!

“2009-ல் விடுதலை புலிகள் சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்பை தாக்க முற்பட்டனர் என்று ஐக்கிய நாடு சபையில் இலங்கை ஜனாதிபதி உளரல்!

“இலங்கைப் போரின் இறுதி வாரங்களில் தமிழகத்தின், சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்பைத் தாக்கும் திட்டம் விடுதலைப் புலிகளுக்கு இருந்ததாக தமக்கு தகவல்கள் கிடைத்திருந்தது” என இலங்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமெரிக்க வாழ் ஐக்கிய நாடு சபையில் இலங்கையர் மத்தியில்… Read more »

அமெரிக்காவில் செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை கண்டுபிடிப்பு! தமிழகம் கொண்டுவர நடவடிக்கை!

அமெரிக்காவில் செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை கண்டுபிடிப்பு! தமிழகம் கொண்டுவர நடவடிக்கை!

நாகை மாவட்டத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட செம்பியன் மாதேவி ஐம்பொன் சிலையை மீண்டும் தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். நாகை மாவட்டம் கோணேரி ராசபுரத்தில் உள்ள கந்த ராதித்தேஸ்வரம்… Read more »

அமெரிக்காவின் இளம் அறிஞர் விருதை பெறும் தமிழ்ப் பெண்!

அமெரிக்காவின் இளம் அறிஞர் விருதை பெறும் தமிழ்ப் பெண்!

அமெரிக்காவில், ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் என்ற மாணவி இளம் அறிஞர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மதுரையைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி நந்தகுமார். இவர், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிஹச்.டி படிப்பு படித்து வருகிறார். ஒன்றுபட்ட… Read more »

தமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள 2 சிலைகள் ஒப்படைப்பு!

தமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள 2 சிலைகள் ஒப்படைப்பு!

தமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்டு அமெரிக்க மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் உட்பட கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள 2 சிலைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மாயமாகும் சிலைகள் கடத்தி செல்லப்பட்டு அமெரிக்க மியூசியங்களில் வைக்கப்பட்டிருப்பது கடந்த 2007ல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த… Read more »

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் அசத்தும் தமிழக மாணவி!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் அசத்தும் தமிழக மாணவி!

அமெரிக்காவில் படிக்கச் செல்ல வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பயிற்சி கிடைத்தால் போதும் என்று தோன்றலாம். இந்த இரண்டு வாய்ப்புகளுமே அமெரிக்கக் குடிமகன்களுக்கு எளிமையாகக் கிடைத்துவிடலாம். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த… Read more »

இலங்கை போரின் சாட்சியாகத் திகழ்ந்த மேரி கால்வினின் வாழ்க்கை ஹாலிவுட்டில் படமாகிறது!

இலங்கை போரின் சாட்சியாகத் திகழ்ந்த மேரி கால்வினின் வாழ்க்கை ஹாலிவுட்டில் படமாகிறது!

இலங்கை உள்நாட்டுப் போரின் சாட்சியமாக வர்ணிக்கப்பட்ட ஊடகவியலாளர் மேரி கால்வினின் வாழ்க்கை வரலாறு ‘தி பிரைவேட் வார்’ என்ற பெயரில் ஹாலிவுட்டில் திரைப்படமாகிறது. எங்கெல்லாம் யுத்தம் நடைபெற்று அப்பாவி மக்கள் பாதிப்படைகிறார்களோ அங்கெல்லாம் சென்று செய்தி சேகரித்து அந்நாட்டு மக்களின் மனசாட்சியாகப்… Read more »

கனடிய அரசியலின் முக்கிய பிரமுகருடன் ஈழத் தமிழர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!

கனடிய அரசியலின் முக்கிய பிரமுகருடன் ஈழத் தமிழர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!

கனடிய எதிர்க்கட்சித் தலைவரும் கன்சவேட்டிக் கட்சியின் தலைவருமான அன்ரூ செயர் கனடிய தமிழ் மக்களுடனான ஒரு பாரிய கோடை ஒன்று கூடலில் கலந்து கொண்டுள்ளார். இந்த ஒன்று கூடல் பிராம்டன் நகரில் கடந்த 19-ஆம் தேதி பிற்பகல் நடைபெற்றுள்ளது. கன்சவேட்டிவ் கட்சியின்… Read more »

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் “பிரித்தானியா, கனடா அரசியலில் தாக்கம்”!

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் “பிரித்தானியா, கனடா அரசியலில் தாக்கம்”!

பிரித்தானியாவிலும் கனடாவிலும் புலம் பெயர்ந்தவர்கள், அதிலும் இலங்கைத் தமிழர்களின் அழுத்தங்கள் அந்த நாடுகளின் அரசியலிலும் வெளிநாட்டுக் கொள்கையிலும் தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய கொள்கைகளும், அரசியலும் என்ற இணையத்தில் அரசியல் ஆய்வாளர் ஒருவர் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்றை… Read more »

செனட் சபைக்குப் போட்டியிடும் ‘இமெயில் தமிழர்’ சிவா அய்யாத்துரை மீது அமெரிக்காவில் தாக்குதல்!

செனட் சபைக்குப் போட்டியிடும் ‘இமெயில் தமிழர்’ சிவா அய்யாத்துரை மீது அமெரிக்காவில் தாக்குதல்!

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் செனட் சபைக்குப் போட்டியிடும் சிவா அய்யாத்துரை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் கைது செய்தனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு… Read more »

?>