அமெரிக்கா Subscribe to அமெரிக்கா
சிகாகோவில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!
பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள சாம்பர்க் கருத்தரங்கு மையத்தில் வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறவுள்ளது. இதை அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்க… Read more
இலங்கை தமிழர்களுக்கு 70 ஆண்டுகள் உழைத்த அமெரிக்கர், பெஞ்சமின் ஹென்றி மில்லர்!
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 1925-ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி பிறந்தவர் அருட்தந்தை மில்லர். இலங்கை சுதந்திரம் பெற்று சில மாதங்களே ஆகி இருந்தபோது, இலங்கைக்கு வந்தார். 1873ஆம் ஆண்டு அமெரிக்க யேசு சபை மிசனரியினர் – மட்டக்களப்பு புனித… Read more
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்!
அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்பு கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆஜரானார். அப்போது, கூகுள் தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். சீனாவில் தேடு பொறி இயந்திரம் செயல்படுத்துவது, கூகுள் நிறுவனத்தில் இருக்கும் மீடூ புகார்கள், ட்ரம்ப்,… Read more
முதன் முறையாக அமெரிக்காவில் நடைபெறும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு!
10-வது உலகத் தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சிகாகோவில் நடைபெறுகிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் 10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் அடுத்த ஆண்டு ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது…. Read more
அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்வான தமிழக மாணவி!
அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க தலைவராக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ருதி பழனியப்பன் தேர்வாகியுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழக இளநிலை மாணவர்கள் தேர்தல் மையம் இதை அறிவித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு… Read more
`ஏழு பேரின் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்’ – தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்!
‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்’ என அமெரிக்காவின் நார்விச் நகர மேயர், தமிழக ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி… Read more
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேரை விடுவிக்க கோரி அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்!
அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் சார்பில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழகத்தில் பல்வேறு ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாநில சட்டமன்றத்தில் 34-வது சீக்கிய இனப்படுகொலை நினைவுநாள் நிகழ்வு… Read more
அமெரிக்காவில் நடைபெற்ற யோகா போட்டியில், சீர்காழி மாணவி முதலிடம்!
இரு தினங்களுக்கு முன், உலக அளவில் அமெரிக்காவில் நடைபெற்ற யோகா போட்டியில், சீர்காழி மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில், தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் சுபானு இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார். 2017-ல் துபாயில் நடைபெற்ற… Read more
இனப்படுகொலையாளன் மகிந்த இராஜபக்சவை ஆதரிக்கும் சுப்பிமணிய சுவாமியை எதிர்த்து கனடா-வில் ஆர்ப்பாட்டம்!
இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவை ஆதரித்தும் தமிழக, தமிழீழ தமிழ் மக்களின் போராட்டங்களை எதிர்த்து வருபவருமான சுப்பிமணிய சுவாமியை எதிர்த்து கனடா தமிழ் மக்களின் கண்டன ஆர்ப்பாட்டம்! நவம்பர் 3, 2018, சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் Toronto International Center… Read more
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ஆளுநருக்குக் கடிதம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கானோர்… Read more