List/Grid

அமெரிக்கா Subscribe to அமெரிக்கா

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை – கரம் கொடுத்த ஃபேஸ்புக், பில்கேட்ஸ் அறக்கட்டளை!

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை – கரம் கொடுத்த ஃபேஸ்புக், பில்கேட்ஸ் அறக்கட்டளை!

உலகத் தமிழர்களின் பங்களிப்போடு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகள் நிறைவுபெற்றுவிட்டன. இதனைத் தொடர்ந்து ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர் உலகத் தமிழர்கள். அதற்கான நிதி திரட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன…. Read more »

கனடா நாடாளுமன்றத்தில் கால்பதித்த முதல் தமிழ்ப் பெண்!

கனடா நாடாளுமன்றத்தில் கால்பதித்த முதல் தமிழ்ப் பெண்!

கனடாவில் கடந்த மாதம் 21-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஸ்கீரின் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் லிபரல் கட்சி 157 இடங்களைக் கைப்பற்றி தனிப்… Read more »

சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன்!

சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன்!

இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம், பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனேரியோவில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று வந்தவர் இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவன். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில்… Read more »

இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது :  கனடா ஆளுங்கட்சி எம்.பி வருத்தம்!

இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது : கனடா ஆளுங்கட்சி எம்.பி வருத்தம்!

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச்… Read more »

கனடா தேர்தலில் வென்ற இலங்கை தமிழர்!

கனடா தேர்தலில் வென்ற இலங்கை தமிழர்!

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில், பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக அந்நாட்டு எம்பியாகியுள்ளார் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி. ஆளும்… Read more »

உலக ராணுவ போட்டிகள் 2019 : தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றார்!

உலக ராணுவ போட்டிகள் 2019 : தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றார்!

சீனாவின் வூஹான் நகரில் 7வது உலக ராணுவ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சீனாவில் நடைபெறும் மிக பெரிய விளையாட்டு போட்டியாக இது அமைந்து உள்ளது. ஏனெனில் 140 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் தடகள வீரர்கள் 27 வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர்…. Read more »

சீன மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு: காரணமானவர் அப்துல் கலாம்!

சீன மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு: காரணமானவர் அப்துல் கலாம்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மேற்கொண்ட முயற்சியால், சீனாவின் மான்ட்ரின் மொழியில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டது. கலாமின் நண்பரும், தைவான் நாட்டு கவிஞருமான யூசி குறளை மொழி பெயர்த்துள்ளார். சீன மொழியான மான்ட்ரினில் திருக்குறளை மொழி பெயர்க்க காரணமாக இருந்தவர்… Read more »

ஐ.நா. பேரவையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி!

ஐ.நா. பேரவையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி!

‘தமிழ் கவிஞர், கணியன் பூங்குன்றனார், பற்றி, ஐ.நா., பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி, உரையாற்றினார். ஐ.நா.,வின், 74ம் ஆண்டு பொதுக் கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த, 24ம் தேதி துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக, 21ல், பிரதமர், மோடி அமெரிக்கா சென்றார்…. Read more »

‘தமிழர் தெருவிழா’ – கனடா நாட்டில் 5-வது ஆண்டாக மாபெரும் ஒன்று கூடல்!

‘தமிழர் தெருவிழா’ – கனடா நாட்டில் 5-வது ஆண்டாக மாபெரும் ஒன்று கூடல்!

கனடா நாட்டின் தமிழர் பேரவையினரால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வுகளில் ஒன்று ‘தமிழர் தெருவிழா’. ஐந்தாவது முறையாக இவ்வாண்டும் சிறப்பாக கனடாவின் டோரண்டோவில் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் டோரண்டோ மாநகரின் பிராதான வீதியான மார்க்கம்… Read more »

நாசா செல்லும் 10ஆம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவி!

நாசா செல்லும் 10ஆம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவி!

தமிழகத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசாவுக்கு செல்ல தேர்வாகியுள்ளார் . ‘கோ4குரு’ என்ற அமைப்பு இந்திய அளவில் அறிவியல் திறமை மற்றும் பொது அறிவு போட்டியின் மூலம் மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்காவில் உள்ள… Read more »

?>