அமெரிக்கா Subscribe to அமெரிக்கா
விருது என்ற பெயரில் தந்தை செல்வநாயகத்தை அவமானப்படுத்திய “நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்”!
கடந்த சனிக்கிழமை இரவு கல்லறையில் நீள் துயில் கொண்ட தந்தை செல்வநாயகம் புரண்டு மறுபக்கம் படுத்துக் கொண்டார். காரணம் தனது நினைவாக ”நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்”, ஒரு நினைவு விருதை மா.க. ஈழவேந்தனுக்கு வழங்கி அவரை அவமானப்படுத்தியது. தந்தை செல்வ… Read more
உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார், ஒரு தமிழன்!
2017ஆம் ஆண்டுக்கான உலக அளவில் இருக்கும் கோடீஸ்வரர்களின் பெயர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளார். அவர்தான் 102ஆவது இடத்தைப் பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார். இவரது சொத்து… Read more
முகில்களைக் கிழித்து விண்ணைத் தொட்டது ‘அகரன்’ ஏவுகணை! ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை!
ஈழத் தமிழரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘அகரன்’ ஏவுகணை வெற்றிகரமாக முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டு சாதனை படைத்துள்ளது. தமிழீழத்தின் முல்லை மண்ணின் வாரிசான ரவிகரன்-ரணேந்திரன் என்பவரே இச்சாதனையை படைத்துள்ளார். இவர் விண் பொறியியல் ஆய்வுத் துறை மாணவனாக அமெரிக்காவில் கல்வி கற்று வருகின்றார்…. Read more
மஞ்சள் காமாலைக்கு தீர்வு… ஃபோர்ப்ஸ் சாதனைப் பட்டியலில் இரு தமிழர்கள்!
அண்மையில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ‛அதிசிறந்த இளம் சாதனையாளர்கள்’ பட்டியலில் விவேக்கின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. விவேக், சிவக்குமார் இருவரும் ‛நியோலைட்’ என்ற நிறுவனத்தின் மூலம், மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் ஒளிக்கதிர் கருவி சாதனத்தை உருவாக்கி, அதற்கான காப்புரிமை பெற்றிருக்கிறார்கள். பத்து… Read more
கலிபோர்னியா : குபெர்ட்டினோ நகர தந்தையானார் சவிதா வைத்தியநாதன்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான குபெர்ட்டினோ நகரத்தில் தான் கம்ப்யூட்டர் தயாரிப்பில் மிகவும் பிரபலமான ‘ஆப்பிள்’ நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நகரில் வாழும் அனைவரும் கல்வியறிவில் சிறந்து விளங்கி வருவதாக ‘போர்ப்ஸ்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்நகரில் சுமார் 20… Read more
சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க பாராளுமன்றம் ஒப்புதல்!
சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் தமிழ்மொழி மாதமாகக் கொண்டாடப்படுவது அறிந்த ஒன்றுதான். ஆனால், இப்போது உள்ள சிறப்பு யாதெனில், சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க கனடா பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது நினைக்கையில், உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில்… Read more
ஈழத்தில் உள்ள மக்களின் மேம்பாட்டிற்காக, கனடாவின் கனடிய தமிழர் பேரவை நடத்திய ‘நிதி சேர் நடை’!
கனடா – மட்டக்களப்பு நட்புப் பண்ணை நிதிக்காக கனடிய தமிழர் பேரவை நடத்திய 8 ஆவது நடை பவனியில் அண்ணளவாக 250 பேர் கலந்து கொண்டார்கள். நேற்று மட்டும் டொலர் 45,000 சேர்ந்தது. இலக்கு டொலர் 100,000 ஆகும். மட்டக்களப்பு மாவட்ட… Read more
டுபாக்கூர் ‘அமெரிக்க தமிழ் சங்கம்’ சுப்பிரமணியன் சாமிக்கு ‘தமிழ் ரத்தினம்’ விருது வழங்கியதா?
இந்திய மேனாள் மத்திய அமைச்சர் மற்றும் பா.ஜ.கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான திரு. சுப்பிரமணியன் சாமிக்கு அன்மையில் அமெரிக்க தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் இயங்கும் ஒரு சங்கம் ‘தமிழ் ரத்தினம்’ விருது வழங்கியதுயுள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக மேனாள் இந்து… Read more
“இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா” என்றது குற்றமா? தமிழன் செய்த தவறு என்ன? – செந்தமிழினி பிரபாகரன, கனடா
உலகில் நதிகளை பல நாடுகளே பகிர்கின்றன. நைல் நதியை மூன்று நாடுகள் பகிர்கின்றன. ஒரு நாட்டிற்குள் இரு மாநிலங்கள் பகிர்வதில் என்ன குற்றம் கண்டார்கள்? “வேண்டுமானால் சிறு நீர் தருகிறோம்” என்றார்கள்…கர்நாடக மக்கள் “என்ன மயிருக்கு…? ” என கர்நாடக நடிகை… Read more
தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி!
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்று மொழியாக ஏற்றது மிகுந்த மனவலியை தருகிறது என மாணவி வாசித்த கவிதை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. கவிதைகள் எழுதும் திறமையை ஊக்குவிக்கும் வகையில் வாஷிங்டனில் உள்ள… Read more