Author Archives: JEBA
ராஜேந்திரசோழன் பிறந்தநாள் “அரசு விழா” அறிவிப்புக்கு சிங்கப்பூர் தமிழர்கள் முதல்வருக்கு நன்றி!
பழைய திருச்சி மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அதை சுற்றி உள்ள பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்து சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்களும், நிரந்தரவாசிகளும், பணியாற்றுபவர்களுக்கு தங்கள் பகுதியில் இப்படி ஒரு வரலாற்று திருக்கோயில் கட்டப்பட்டதனால் பெருமையடைந்தது ,அதை கட்டிய மாமன்னன் ராஜேந்திர சோழன்… Read more
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழி எழுத்துகளுக்கு முந்தைய 3000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு…!
இந்த வகையான குறியீடுகள் தமிழி எழுத்துகளுக்கு முற்பட்ட எழுத்து வடிவமான குறியீடுகளாக இருக்கலாம் எனவும், சுமார் 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகளாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சுமார் 3000 ஆண்டு பழமையான… Read more
கலவரத்தின் போது உரிய பாதுகாப்பு வழங்கிய இந்திய அரசிற்கு தென் ஆப்பிரிக்க தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்!
தென் ஆப்பிரிக்க குடியரசின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை 9ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இதனைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்…. Read more
அதிபர் பதவிக்கு ஜோ பைடன் சரியில்லை: தமிழ் பெண் கமலா ஹாரிஸ் பக்கம் கவனத்தை திருப்பிய அமெரிக்கர்கள்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மக்கள் கொடுத்து வந்த ஆதரவு வேகமாக சரிந்து வரும் நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபராக பதவி ஏற்றால் நன்றாக இருக்கும் என்று குடியரசு கட்சியை சேர்ந்த சிலரே கருத்து கூற தொடங்கி உள்ளனர்…. Read more
Chequered history of Madurai mutt keeps succession row alive!
The 292nd pontiff of the Madurai Adheenam Sri Arunagirinathar who died on August 13, was a colourful and controversial swami. From being caught carrying arms, to taking on a minister… Read more