Author Archives:
தமிழக முன்னாள் முதலமைச்சர், நீதி கட்சியின் தலைவர்களில் ஒருவர், வகுப்புவாரி இடஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்தவர், ஐயா பனகல் அரசர் நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!
பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் (ஜூலை 9, 1866 – டிசம்பர் 16, 1928) நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார். பிறப்பும் படிப்பும் ராமராயநிங்கார் வேளமா சமூகத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார்கள் குடும்பத்தில் 1866 ஆம் ஆண்டு பிறந்தார். திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் சென்னை… Read more
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.ராமசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!
மாநில அளவிலான உயர்கல்வி திட்டங்களின் மேம்பாட்டுக்கும் மாநில திட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்கள்போன்றவற்றை ஒருங்கிணைக்கவும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தின் தலைவராக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் இருப்பார். துணைத் தலைவராக பேராசிரியர் ஐயா… Read more
அரசியல்வாதி, தமிழ் பற்றாளர், வழக்கறிஞர், சமூக சேவகர் ஐயா பாலசுந்தரம் பிள்ளை நினைவு நாளில் போற்றி வணங்குவோம்!!!
முருகேசு பாலசுந்தரம் (Murugesu Balasundaram, (ஏப்ரல் 7, 1903 – திசம்பர் 15, 1965) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார். வாழ்க்கைச் சுருக்கம் மெதடிஸ்த குரு வண. கே. எஸ். முருகேசு என்பவருக்குப் பிறந்தவர் பாலசுந்தரம். யாழ்ப்பாணம் கில்னர் கல்லூரியிலும், கொழும்பு ரோயல் கல்லூரியிலும் கல்வி பயின்று பின்னர் கொழும்பு பல்கலைக்கழகக்… Read more
ஈழத்தில் புகழ் பெற்ற கட்டிட கலை நிபுணர் எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் ஐயா V. S. துரைராஜா பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!
வி. எஸ். துரைராஜா (V. S. Thurairajah, ஆகத்து 8, 1927 – திசம்பர் 14, 2011) இலங்கையின் ஒரு புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், தமிழார்வலரும் ஆவார். கட்டிடக்கலை தொடர்பான பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இலங்கையின் பல இடங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், கோயில்கள், மற்றும் முக்கிய அமைவிடங்கள் இவரது கைவண்ணமாக அமைந்திருக்கின்றன…. Read more
ஓராண்டுக்குள் துப்பாக்கி கவுண்டரின் சிலையை மீட்டெடுப்போம்!-திரு.அக்னி சுப்பிரமணியம் மற்றும் துப்பாக்கி கவுண்டரின் வாரிசு சென்னையில் சந்தித்து பேச்சு!
கி.பி.1800-சமயங்களில், மிகப் பெரிய வீரனாய், வேலுநாச்சியாரோடும், மருது சகோதரர்களோடும் பயணித்து, வெற்றிகளை ஈட்டித் தந்த கொங்கு வேளாளர் இனத்தின் வரலாற்று நாயகன் துப்பாக்கி கவுண்டர் அவர்களின் இன்றைய வாரிசானா, திரு.ஐயப்பன் அவர்கள், இன்று நமது சென்னை, அண்ணா சாலை – யில்… Read more
“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ”….பாரதியின் பிறந்தநாள் இன்று!!!
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத்… Read more
இன்று தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் மாநில நாள் நவம்பர் 1 என கொண்டாட காரணமானவர், அமரர் பொட்டி ஶ்ரீராமுலு!
இன்று தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் மாநில நாள் நவம்பர் 1 என கொண்டாட காரணமானவர், அமரர் பொட்டி ஶ்ரீராமுலு! இன்று பெரும்பாலான இந்தியாவின் தென் மாநிலங்கள், நவம்பர் 1ம் தேதியை, தங்கள் மாநில நாள் கொண்டாடி வருகின்றனர். இது 1956-ல்… Read more
கவிஞர் இளையபாரதி மற்றும் தினமணி திரு. சரவணன் அவர்களுடன் திரு.அக்னி சுப்பிரமணியம் சந்திப்பு!!!
கவிஞர் இளையபாரதி, 15க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியும், 500 மேற்பட்ட நூற்களை வ.உ.சி நூலகம் என்னும் பதிப்பகத்தின் வாயிலாக பதிப்பித்தும் உள்ளார். இவர் இயல், இசை, நாடக மன்ற செயலாளராக 2006 முதல் 2011 வரை பதவியினை வகித்துள்ளார். தினமணி நாளிதழின்… Read more
பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்களுடன் திரு.அக்னி சுப்பிரமணியம் சந்திப்பு!!!
பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்கள் தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராவார். அவர் டிசம்பர் 19, 2001 முதல் டிசம்பர் 18, 2004 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியத்துறைகளில்… Read more
பண்ருட்டி அருகே 2000 ஆண்டு பழமையான தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் மற்றும் உளுந்தாம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் சில வாரங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது நீர் வற்றத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்த ஆற்றுப்பகுதியில் உறைகிணறுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் பண்ருட்டி தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல்… Read more