ராஜேந்திரசோழன் பிறந்தநாள் “அரசு விழா” அறிவிப்புக்கு சிங்கப்பூர் தமிழர்கள் முதல்வருக்கு நன்றி!

பழைய திருச்சி மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அதை சுற்றி உள்ள பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்து சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்களும், நிரந்தரவாசிகளும், பணியாற்றுபவர்களுக்கு தங்கள் பகுதியில் இப்படி ஒரு வரலாற்று திருக்கோயில் கட்டப்பட்டதனால் பெருமையடைந்தது ,அதை கட்டிய மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாளை ஆண்டுதோறும் “அரசு விழாவாக” கொண்டாடும் என்றும் அறிவித்திருக்கிறது இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 29.08.2021 அன்று இனைய வழி நடைபெற்ற பன்னாட்டு சான்றோர் இருபத்திஐந்து பேர் பங்கேற்ற கூட்டம் வாயிலாக நன்றியை தெரிவித்து கொண்டனர்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: