ஆசியாவின் நோபல் பரிசைப் பெறும் முதலாவது இலங்கைத் தமிழர் – கெத்சி சண்முகம்!

ஆசியாவின் நோபல் பரிசைப் பெறும் முதலாவது இலங்கைத் தமிழர் – கெத்சி சண்முகம்!

ஆசியாவின் நோபல் பரிசைப் பெறும் முதலாவது இலங்கைத் தமிழர் – கெத்சி சண்முகம்!

ஆசியாவின் நோபல் பரிசு என்று வர்ணிக்கப்படுகின்ற ரெமொன் மெக்செசே விருதைப் பெறும் முதலாவது இலங்கைத் தமிழர் என்ற பெருமையை கெத்ஷி சண்முகம் பெறுகிறார்.

சிறுபான்மை தமிழ் சமுகத்தைச் சேர்ந்த 82 வயதாக கெத்சி சண்முகம், யுத்தப் பாதிப்புக்கு உள்ளனவர்கள், கணவனை இழந்தப் பெண்கள், சிறார்கள் உள்ளிட்டவர்களுக்கு மனவள ஆலோசனைகளை வழங்கிவந்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அவர் இந்த பணிகளை புரிந்தமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக, குறித்த விருதை வழங்கும் ஃபிலிப்பின்ஸ் நிறுவகம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இலங்கையில் பண்டிதர் அமரதேவ் போன்ற பல இலங்கையர்கள் இந்த விருதைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: