Daily Archives: 11:00 am
தமிழறிஞர், எழுத்தாளர் இதழியலாளர், உரைநடையாசிரியர், ஐயா நீலாவணன் பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!
நீலாவணன் (மே 31, 1931 – சனவரி 11, 1975) ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மஹாகவி, முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர். நீலா-சின்னத்துரை, அம்மாச்சி ஆறுமுகம், கொழுவுதுறட்டி, வேதாந்தி, நீலவண்ணன், எழில்காந்தன், *இராமபாணம், சின்னான் கவிராயர் ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார். வாழ்க்கைச் சுருக்கம் கவிஞர் நீலாவணன் அம்பாறை மாவட்டம் முன்னர் மட்டக்களப்பு… Read more
சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், கொங்கு மண்டலத்தில் கல்வி புரட்சிக்கு வித்திட்டவர், ஐயா T. M. காளியண்ண கவுண்டர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஐயா திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்கள் மட்டுமே. திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்கள் இந்திய அரசின் நிர்ணய சபையின் உறுப்பினராகவும், முதல் இடைக்கால பாராளுமன்ற… Read more
தமிழர் மகாஜன சபை நிறுவனர், இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் தந்தை, இலங்கை தேசிய கழகத்தின் தந்தை, சேர் பொன்னம்பலம் அருணாசலம் நினைவு நாளில் (1853-1924) ஐயாவை போற்றி வணங்குவோம்!!!
பொன்னம்பலம் அருணாசலம் (Ponnambalam Arunachalam; 14 செப்டம்பர் 1853 – 9 சனவரி 1924) சேர் பொன். அருணாசலம் எனப் பொதுவாக அறியப்பட்டவர். இவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். வாழ்க்கைக் குறிப்பு பொன்னம்பலம் அருணாசலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார்… Read more