Daily Archives: 5:30 pm
இன்று கோவையில் சிறைச்சாலை முற்றுகைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று (08-01-2022) பகல் பொழுதில் அக்கட்சியில் தலைவரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தமிமுன் அன்சாரி தலைமையில், நீண்ட காலமாக ஆயுள் தண்டனை பெற்று சிறைச்சாலைகளில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி, அமைதியான… Read more
தாய்மொழிப்பள்ளியை எதிர்ப்பவர்கள், தங்களின் புற முதுகைப் பார்க்க வேண்டும்!
வெள்ளப் பேரிடரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நாடே தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சீன-தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பு நமக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. நாட்டிலுள்ள 527 தமிழ்ப் பள்ளிகளும், 1,298 சீனப்பள்ளிகளும் மட்டுமின்றி தமிழ் மொழிக்கும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் இது சற்று நிம்மதியைக் கொடுக்கிறது. தமிழ், சீனப் பள்ளிகள் இந்நாட்டின் அரசமைப்பு சட்டங்களுக்கு முரண்பாடாக இயங்குகின்றன என்று மலேசிய… Read more
இலங்கை சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம், மண்டபம் மற்றும் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 68 பேரை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அவர்களது விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர்…. Read more
சுத்தாத்வைத சித்தாந்த பரமுக்தி (இறப்பு) எய்தினார்கள்
சுத்தாத்வைத சித்தாந்த பரமுக்தி (இறப்பு) எய்தினார்கள் தமிழகத்தில் அமைந்துள்ள 18 வைதிக சித்தாந்த சைவ ஆதீனங்களில் பழைமையானதான திருக்கயிலாய பரம்பரை ஸ்கந்த பரம்பரை வாமதேவ சந்தானம் சூரியனார்கோயில் ஆதீனம்20 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் சுத்தாத்வைத… Read more