List/Grid
Daily Archives: 4:24 pm
நீட் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: நீட் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘எல்லார்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நகரட்டும் இந்த வையம்’ என்ற உன்னதமான குறிக்கோளைக் கொண்டதுதான் இந்த அரசு. குறிப்பாக,… Read more
தமிழ் திரைப்பட துறையை உலகறிய செய்தவர் இசைக்காக திரைப்பட துறையில் உயர்ந்த விருதான ஆஸ்கார் விருதை பெற்ற முதல் இந்தியன் AR.ரகுமான் (எ) அருணாசலம் சேகர் திலீப்குமார் பிறந்த நாளில் அவர் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்!!!
அ. இர. ரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: ஜனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப்… Read more