Daily Archives: 3:46 pm
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றினார். கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள் என தெரிவித்தார். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள்… Read more
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 7-ம் தேதி வரை நடைபெறும்: அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 7-ம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டத்தொடர் 2 நாட்கள்… Read more
தேசியக்கொடி, சின்னங்கள், முத்திரைகளை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
தேசியக்கொடி, சின்னங்கள், முத்திரைகளை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதிகாரமின்றி அரசு சின்னங்களை பயன்படுத்துவோர் ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென விளம்பரம் செய்ய வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…. Read more
புதுச்சேரியில் நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் விழா வில் குழந்தைகள், அந்த மாவீரர்களின் அடையாளங்களை சுமர்ந்து வந்தது மகிழ்ச்சியளித்தது!!!
வேலு நாச்சியார்களும், மருது சகோதரர்களும் இன்றும் வாழ்ந்து வருவதற்கான அடையாளமாக, அன்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் விழா வில் குழந்தைகள், அந்த மாவீரர்களின் அடையாளங்களை சுமர்ந்து வந்தது மகிழ்ச்சியளித்தது. வீரமங்கை வேலு நாச்சியாரின் நேரடி வாரிசான, செல்வி பிரிய தர்சினி… Read more