Daily Archives: 10:59 am
மும்பாயின் தாதா, மும்பாய்யை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐயா வரதராஜன் முதலியார் (வரதாபாய்) நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!
வரதராஜன் முனிசுவாமி முதலியார் அல்லது வரதா பாய் (1926–1988) என்றழைக்கப்படுமிவர், தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக திகழ்ந்தவராவார். 1970-களில் மிகப்பிரபலமான மாஃப்பியா கும்பலில் இருந்த ஹாஜி மஸ்தானுக்கும் நிகழுலகத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார். தொழில் 1960-களில் மும்பை தொடருந்து நிலையத்தில் சுமைதூக்குக் கூலியாக தன்னுடைய ஆரம்ப காலத்தில் வேலை செய்தார். பின்னர், போதை பொருட்கள் கடத்தல் தொழிலும், மக்தா என்னும்… Read more
அம்பத்தூர் மாவட்ட அரிமா (LIONS) சங்கத்தின் புதிய கிளை – ஆண்ட்ர பர்னிஸிங் – துவக்கப்பட்டதையொட்டி வாழ்த்தி வரவேற்ற போது!!!
அன்மையில் சென்னை, அம்பத்தூர் மாவட்ட அரிமா (LIONS) சங்கத்தின் புதிய கிளை – ஆண்ட்ர பர்னிஸிங் – துவக்கப்பட்டதையொட்டி வாழ்த்தி வரவேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபை உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஐயா ஓ. வி. அழகேசன் முதலியார் நினைவு நாளில் போற்றி வணங்குவோம்!!!
ஒழலூர் விசுவநாத முதலியார் அழகேசன் (Ozhalur Viswanatha Mudaliar Alagesan, 6 செப்டம்பர் 1911 – 3 சனவரி 1992) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரருமாவார். இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அரசியல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராக 1946… Read more