Yearly Archives: 2022
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? Agni Subramaniam
– மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? – புலிகள் பெயரில் தமிழர் ஏமாற்றம் | Agni Subramaniam
தமிழகத்தின் சுதந்திர தலைவர்களின் வாகன ஊர்தி அனுமதிக்காததை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏன்! – அக்னி சுப்ரமணியம் பேட்டி!
தமிழகத்தின் சுதந்திர வரலாற்று தலைவர்களின் வாகன ஊர்தியை அனுமதிக்காததை கண்டித்து உலகத் தமிழர் பேரவையின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏன் நடத்தப்படுகிறது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்ரமணியம் காணொளி பேட்டி.
மத்திய அரசு, குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் சுதந்திர வரலாற்று தலைவர்களின் வாகன ஊர்தியை அனுமதிக்காததை கண்டித்து, உலகத் தமிழர் பேரவையின் சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
மத்திய அரசு வரும் 75 ஆவது குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் சுதந்திர வரலாற்று தலைவர்களின் வாகன ஊர்தியை அனுமதிக்காததை கண்டித்து உலகத் தமிழர் பேரவையின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 25ஆம் தேதி காலை 10 மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த… Read more
கேரளாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 விடுமுறை அறிவிக்க கோரி கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: பொங்கல் விடுமுறை தொடர்பாக கேரள முதலமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14ம் தேதி விடுமுறை அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மைய கட்டடத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மைய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பெரும்பாக்கத்தில் 24 கோடியில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த தமிழாய்வு நிறுவனத்திற்கு சொந்த கட்டிடம்… Read more
தமிழறிஞர், தமிழ்புலவர், எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், ஐயா பார்வதி நாதசிவம் பிள்ளை நாளில் பிறந்த ஐயாவை போற்றி வணங்குவோம்!
ம.பார்வதிநாதசிவம் (சனவரி 14, 1936 – மார்ச் 5, 2013) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், பத்திரிகையாளரும், தமிழறிஞரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டக் கற்கையை மேற்கொண்டவர். எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை யாத்தவர். புலவரின் பேரனார் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை, பெரிய தந்தையார் புலவர் ம…. Read more
கேரளா மண்ணையும் ஆண்ட தமிழர்கள்! பாண்டிய அரசு பற்றியும் அங்கு வாழ்ந்த வேளாள இன மக்கள் பற்றியும் விளக்கும் செப்புப்பட்டய ஆதாரம்!
திருவாங்கூர் அரசின் கீழ் இயங்கும் தொல்பொருள் ஆராய்ச்சி துறை கடந்த 1910ஆம் ஆண்டு பல கல்வெட்டு பொக்கிஷங்களை வெளியிட்டுள்ளது. அதில் வேணாடு திருவாங்கோர் ராஜ்ஜியம் வேளாளர்கள் தான் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இவர்கள் பாண்டிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தனர். இது… Read more
“தமிழால் இணைவோம்” என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்துள்ளோம்: அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் உரை
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் நடைபெறும் அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கெடுத்து… Read more
“உலகத் தமிழர் பேரவை” என்ற பெயரில் போலியாக உறுப்பினர் சேர்க்கும் இணையம்!
எனது “உலகத் தமிழர் பேரவை” என்ற பெயரில் +91-9003327779 (பெயர் : வே.ரா.பா.சுகுமார் பிள்ளை) என்பவர் எமது வாட்ஸ்அப் குழுவில், உலகத் தமிழர் பேரவையில் உறுப்பினராக விரும்புபவர்கள் அந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதியலாம் என சென்ற வெள்ளியன்று பதிவிட்டுள்ளார்…. Read more
நாங்கள்பட்டினியால்சாகமாட்டோம்‼️ இலங்கைவாழ் சகோதரமொழி நண்பர்களே, நாங்கள் சாகவே மாட்டோம்!
நாங்கள்பட்டினியால்சாகமாட்டோம்.‼️இலங்கைவாழ் சகோதரமொழி நண்பர்களே, நாங்கள் சாகவே மாட்டோம்.விலை இன்னும் ஒருமடங்கு அதிகரித்தாலும் நாங்கள் சாகவே மாட்டோம். எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள். ஆயிரம் இடம்பெயர்வுகளை சந்தித்தோம் நாங்கள் சாகவே இல்லை. பலவருடம் மின்சாரமின்றி வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரிவாயு என்றால் என்னவென்று… Read more