List/Grid

Daily Archives: 5:01 pm

அலங்காலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி

அலங்காலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் வீரபாண்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் மூர்த்தி தொடங்கி… Read more »

தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ் காவலர், சைவகாவலர், சுவடிபதிப்பின் முன்னோடி,ஐயா ஆறுமுக நாவலர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ் காவலர், சைவகாவலர், சுவடிபதிப்பின் முன்னோடி,ஐயா ஆறுமுக நாவலர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

ஆறுமுக நாவலர் (Arumuka Navalar, டிசம்பர் 18, 1822 – டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்…. Read more »