List/Grid
Daily Archives: 12:44 pm
LTTE இயகத்தின் முன்னோடி, ஈழ விடுதலைக்காக தனது உயிரை மாய்த்து கொண்டவர், தியாக சுடர் லெப்டினன் கேணல் திலீபன் பிள்ளை பிறந்த நாளில் அவர்களை போற்றி வணங்குவோம் !!!
திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 29, 1963 – செப்டெம்பர் 26, 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை வழங்கப்பட்டது. இந்திய அமைதிப்… Read more
கல்வியாளர், கணக்காளர் , சமூக சேவகர் ,அரசியல் நிபுணர், திரு. பாலகுமாரன் மகாதேவா பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!
பக்கு மகாதேவா என அழைக்கப்படும் பாலகுமாரன் மகாதேவா (Balakumara Mahadeva பாலகுமாரா மகாதேவா, 29 அக்டோபர் 1921 – 29 நவம்பர் 2013) என்பவர் கல்விமானும், முன்னணி இலங்கைத் தமிழ் அரசு அதிகாரியும் ஆவார். ஆரம்ப வாழ்க்கையும் குடும்பமும் பாலகுமாரா அருணாசலம் மகாதேவா, சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு 1921 அக்டோபர் 29… Read more