List/Grid
Daily Archives: 11:42 am
மருது சகோதரர்களின் தளபதியாய் விளங்கிய துப்பாக்கி கவுண்டர் வீரமரணம் அடைந்த நாளில் அவரை வணங்குவோம்!!!
துப்பாக்கிகவுண்டர் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார்.இந்திய விடுதலை போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை நாம் மறந்துவிட்டவர்களுள் மிக முக்கியமானவர், ஐயா துப்பாக்கி கவுண்டர் என்று அழைக்கபடும் திரு.உதயபெருமாள் ஆவர். அவரின் பெருமைகளை அவரது மகன் வழி வாரிசுமான திரு .ஐயப்பனிடம் கேட்கையில் பல புகழ்… Read more
பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
சென்னை: பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது கருணை மனுவில் நிலை குறித்து தகவல் கோரி ஆர்.டி.ஐ.யின் கீழ் அனுப்பிய மனுவை பரிசீலிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் தொடர்ந்த… Read more