List/Grid
Daily Archives: 3:05 pm
ஆசிய சாதனை புத்தகத்தில் காஞ்சி மாணவி
காஞ்சிபுரத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி எஸ்.பாக்கியலட்சுமி ஒரு நிமிடத்தில் 59 விலங்குகளின் வாழ்நாள் குறித்து தெரிவித்து இளம் சாதனையாளராக ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். காஞ்சிபுரம், டெம்பிள் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவர் ஒரு நிமிடத்தில் பல்வேறு… Read more
சோமலெ: உலகம் சுற்றிய தமிழர்
முன்னோடி எழுத்தாளர் சோமலெ பற்றி இன்றைய இளைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. சோமலெ என்பது அவர் பெயரின் சுருக்கம். சோம.லெட்சுமணன் என்பது விரிவு. உலகத்தை, இந்தியாவை, தமிழகத்தைச் சுற்றிவந்தார் என்பது மட்டுல்ல அவருடைய சிறப்பு. சுற்றிவந்த இடங்களைப் பற்றிய பதிவுகளை இந்தத்… Read more