List/Grid

Daily Archives: 5:06 pm

“ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன” – ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ராஜினாமா!

“ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன” – ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ராஜினாமா!

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஐஏஸ் அதிகாரி எஸ்.சசிகாந்த் செந்தில், கர்நாடக மாநிலத்திலுள்ள தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையர், பதவியை இன்று (வெள்ளிக்கிழமை) ராஜிநாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த தருணத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த… Read more »

குளித்தலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமிழித் தூம்புக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

குளித்தலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமிழித் தூம்புக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், வடசேரி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில், 1000 ஆண்டுகளுக்கு முந்தைய குமிழித் தூம்புக் கல்வெட்டு ஒன்று மத்தியத் தொல்லியல்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளித்தலை சுற்றுவட்டாரப் பகுதியில், பாசனத்துக்குப் பயன்பட்ட ‘குமிழித் தூம்புக் (மதகு) கல்வெட்டு’ ஒன்று… Read more »

கொல்லிமலையில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கொல்லிமலையில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

செம்மேடு கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கரையான் காட்டுப்பட்டியில் சாலையோரம், மண்ணில் புதையுண்ட நிலையில் எழுத்துப் பொறிப்புடன் உள்ள நடுகல் கண்டுபிடிப்பு. இக்கல்வெட்டானது பொதுக்காலம் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் நான்கு வரிகளில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டு என்பதை ஆய்வாளர்கள்… Read more »