List/Grid

Daily Archives: 5:11 pm

ரூ.54 கோடியில் நவீனமாகிறது திருப்பூர் பழைய பேருந்து நிலையம்!

ரூ.54 கோடியில் நவீனமாகிறது திருப்பூர் பழைய பேருந்து நிலையம்!

திருப்பூர் பழைய பேருந்து நிலையம், மாநகரின் பிரதான போக்குவரத்து மையமாக உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ‘சீர்மிகு நகரம்’ திட்டத்தின் கீழ், பழைய பேருந்து நிலையம் ரூ.36.5 கோடி மதிப்பில் உலகத் தரத்தில் மறுசீரமைப்பு செய்து கட்டப்படுகிறது…. Read more »

இலங்கையில் நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கம்!

இலங்கையில் நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கம்!

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி இரவு முதல் அவசர கால சட்டம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமல்படுத்தியிருந்தார். பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்… Read more »

‘காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்’ – பாகிஸ்தான்!

‘காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்’ – பாகிஸ்தான்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் மேஜர் ஜெனரல் ஷாஹித்… Read more »

இனப்படுகொலை குற்றவாளி இலங்கை ராணுவ தளபதியா? – இலங்கையில் வலுக்கும் எதிர்ப்புகள்!

இனப்படுகொலை குற்றவாளி இலங்கை ராணுவ தளபதியா? – இலங்கையில் வலுக்கும் எதிர்ப்புகள்!

2009-ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது, 58 பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா மீது பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் ஐ.நா-வால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இலங்கையில் ராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது, சர்வதேச அளவில் எதிர்வினைகளை… Read more »