List/Grid

Daily Archives: 5:26 pm

கீழடி கண்மாயில் பழைமையான உறை கிணறு கண்டுபிடிப்பு!

கீழடி கண்மாயில் பழைமையான உறை கிணறு கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பசியாபுரம்-கீழடி சந்திப்பு பகுதியில் உள்ள நான்கு வழிச் சாலை அருகே கீழடி கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் அப்பகுதி பள்ளி மாணவர்கள் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, பழைமையான கிணறு இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து கீழடி பள்ளிச் சந்தை… Read more »

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

விடுதலைப் புலிகள் திரும்பி வர வேண்டும் என்று ஆவேசமாகப் பேசிய இலங்கையின் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை அரசில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர் விஜயகலா மகேஸ்வரன்(வயது45). இவர் பிரதமர்… Read more »