யுனெஸ்கோ குழுவின் ஆய்வு நிறைவு: கோவில் சிற்பம் சிதைப்பால் குழுவினர் அதிர்ச்சி!

யுனெஸ்கோ குழுவின் ஆய்வு நிறைவு: கோவில் சிற்பம் சிதைப்பால் குழுவினர் அதிர்ச்சி!

யுனெஸ்கோ குழுவின் ஆய்வு நிறைவு: கோவில் சிற்பம் சிதைப்பால் குழுவினர் அதிர்ச்சி!

தமிழக கோவில்களில், இரண்டு கட்ட ஆய்வை முடித்த, யுனெஸ்கோ குழுவினர், சிற்பங்கள் மற்றும் பாரம்பரிய கட்டடங்கள் சிதைக்கப்பட்டுள்ளதை அறிந்து, கடும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக கோவில்களில், ஆகம விதிகளுக்கு புறம்பாக நடந்துள்ள முறைகேடுகள் குறித்த வழக்கில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமான, யுனெஸ்கோ குழுவினரின் ஆய்வுக்கு, உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதன்படி, யுனெஸ்கோ குழுவினர், இரு கட்டங்களாக, கோவில்களில் ஆய்வு நடத்தினர். காஞ்சிபுரம் கோவில்களில், நேற்று ஆய்வை முடிந்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


அத்துடன், அறநிலையத் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள், சிற்பிகள், புகார்தாரர்கள் போன்றோருடன் கலந்தாய்வு நடத்தினர். பிரசித்தி பெற்ற கோவில்களில் பல சிற்பங்கள், கோபுரங்கள் மற்றும் கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டுள்ளதை கண்ட, குழுவினர் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தனர். குழுவினர் இரு கட்டமாக நடத்திய ஆய்வின் அறிக்கையை, விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழக கோவில்களை ஆய்வு செய்ய வருகிறது ‘யுனெஸ்... தமிழக கோவில்களை ஆய்வு செய்ய வருகிறது 'யுனெஸ்கோ' குழு! பாரம்பரியமிக்க கோவில்கள் சிதைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய, உயர் நீதிமன்ற பரிந்துரையை ஏற்று,...
கல்லிலே கலை வண்ணம் கண்ட மாமல்லபுரம்!... கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம்! மாமல்லபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், திருக்கழ...
தாராசுரம் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம்!... தாராசுரம் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம்! தாராசுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆக...
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்க... கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு ! அரியலூர் : அரியலூர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில், பல்ல...
Tags: