மலேசியாவிலிருந்து இசைப்பேரரசி யமுனா ஆறுமுகம் குழுவினருக்கு சென்னையில் சிறப்பு!

மலேசியாவிலிருந்து இசைப்பேரரசி யமுனா ஆறுமுகம் குழுவினருக்கு சென்னையில் சிறப்பு!

மலேசியாவிலிருந்து இசைப்பேரரசி யமுனா ஆறுமுகம் குழுவினருக்கு சென்னையில் சிறப்பு!

மலேசியாவிலிருந்து இசைப்பேரரசி, இன்னிசைத் தென்றல், மலேசிய எம்.எல்.வசந்தகுமாரி, செந்தமிழ் அரசி, செல்வி யமுனா ஆறுமுகம் தலைமையில் வருகை தந்திருக்கும் கலைக் குழுவினருக்குப் பாராட்டு விழா. பன்னாட்டு தமிழுறவு மன்றம் சார்பில் சென்னை வடபழனியில் உள்ள அண்ணா மன்றத்தில் 24.06.2018 ஞாயறு காலை 11 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

அந்த விழாவில் நமது உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி கலந்து கொண்டு மலேசிய சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செல்வி யமுனா ஆறுமுகம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கி பாராட்டினார். இந்த கூட்டத்தில் பல்வேறு தமிழறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: