கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்!

கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்!

கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்!

கீழடியில் 4-வது கட்டமாக அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் அவர் நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமரிடம், தமிழக முதல்வர் கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழகத்துக்கு காவிரி நீர் தேவையில்லாதபோது, அங்கிருந்து உபரியாக வரும் நீரை கணக்கில் கொள்ளக்கூடாது. எப்போது நமக்கு தேவையோ அப்போது வழங்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கீழடி அகழ்வாராய்ச்சியை 3-வது கட்டமாக மத்திய அரசு மேற்கொண்டது. மத்திய அரசு இத்திட்டத்தைக் கைவிட்டாலும் 4-வது கட்ட ஆய்வை தமிழக அரசு மேற்கொள்ளும். அங்கு அகழ்வாராய்ச்சிக்காக 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதற்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் ரூ.2 கோடி கேட்கப்பட்டுள்ளது என்றார்.

  • தி இந்து

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கீழடியில் அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்ச... கீழடியில் அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு! கீழடியில் விரிவான அகழாய்வு பணியை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீ...
கீழடியில் பிப்ரவரி முதல் வாரத்தில் 4ம் கட்ட அகழாய்... கீழடியில் பிப்ரவரி முதல் வாரத்தில் 4ம் கட்ட அகழாய்வு தொடங்கும்!!! சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் தமிழக தொல்லியல் துறை சார்பில், நான்...
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி அறிக்கைகளை இணையதளத்தில்... ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து உருவாக்க...
தமிழக தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வு நடத்த மத்த... தமிழக தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி! சிவகங்கை மாவட்டம் கீழடியில், மாநில தொல்லியல் துறை அகழாய்வு நடத்த மத்திய ...
Tags: 
%d bloggers like this: