திருக்குறள் பற்றிய சுவையான தகவல்கள்!

திருக்குறள் பற்றிய சுவையான தகவல்கள்!

திருக்குறள் பற்றிய சுவையான தகவல்கள்!

 • திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வட சொற்களே உள்ளன.
 • திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
 • திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
 • திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்
 • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
 • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 380
 • திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
 • திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250
 • திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330
 • திருக்குறள் அகரத்தில் தொடங்கின கரத்தில் முடிகிறது.
 • ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழுசீர்களை கொண்டது.
 • திருக்குறளில் உள்ள சொற்கள் -14,000
 • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் – 42,194
 • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247 – இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
 • திருக்குறளில் இடம் பெறும் இருமலர்கள் – அனிச்சம், குவளை
 • திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப் பழம்
 • திருக்குறளில் இடம் பெறும் ஒரே விதை- குன்றிமணி
 • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


 • திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்
 • திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்
 • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி
 • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் – ளீ,ங
 • திருக்குறளில் இடம் பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்
 • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்
 • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்
 • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யு,போப்
 • திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்
 • திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் – ஒன்பது.
 • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளது.
 • எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்றுள்ளது.
 • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
 • திருக்குறள் இது வரை 26 மொழிகளில் வெளி வந்துள்ளது.
 • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்
 • திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

திருவள்ளுவர் சிலை திறக்க ரஷ்யா ஆர்வம்! – ரஷ்... திருவள்ளுவர் சிலை திறக்க ரஷ்யா ஆர்வம்! - ரஷ்ய தூதுவர் தகவல்! Russia keen on THIRUVALLUVAR STATUE At a time when the Centre decided to celebrate the...
திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர... திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் - மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி!...
உத்தராகண்டில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை!... உத்தராகண்டில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை! உத்தராகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடந்த நிகழ்ச்சியில், மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் திருவள்ளுவர் சிலையை...
‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒ... 'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு! சென்ற சனிக்கிழமை (0...
Tags: 
%d bloggers like this: