பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன், இந்த ஆண்டு அர்ஜுனா விருது உறுதி!

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன், இந்த ஆண்டு அர்ஜுனா விருது உறுதி!

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன், இந்த ஆண்டு அர்ஜுனா விருது உறுதி!

தேசிய விளையாட்டு விருதுகள் அதிகாரபூர்வமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், ஆரோக்ய ராஜீவ், அமல்ராஜ் உள்பட 17 பேர் அர்ஜூனா விருது பெறுகிறார்கள்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கு விருதுக்கு தகுதியானவர்களை மேனாள் உச்ச நீதி மன்ற நீதிபதி சி.கே.தாக்கர் தலைமையிலான கமிட்டி தேர்வு செய்து, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி இருந்தது. அதற்கு ஒப்புதல் அளித்து விருது பட்டியலை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியா விருதுக்கு, காந்தி (தடகளம்), ஹீரா கட்டாரியா (கபடி) உள்ளிட்டோர் தேர்வு பெற்றனர்.

இந்தியாவில் ஆக., 29ம் தேதி, விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. அன்று, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ராம்நாத் கோவிந்த் விருதுகள் வழங்குவார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கனடாவில் நடந்த, மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச த... கனடாவில் நடந்த, மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்று சாதித்த மதுரையை சேர்ந்த கணேசன்! தேசம் கடந்து சாதித்தார் உசிலம்பட்டி '...
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப... பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது! பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது...
22-ம் ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் ... 22-ம் ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார் தமிழக வீரர் லட்சுமணன்! ஆசிய தடகளத்தின், 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித...
உசூ விளையாட்டில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற காஞ்... உசூ விளையாட்டில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற காஞ்சி மாணவியர்! அர்மேனியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச, 'உசூ' (சீன தற் காப்புக்கலை) விளையாட்டு போட்டியில...
Tags: 
%d bloggers like this: