12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை சேலத்தில் கண்டுபிடிப்பு!

12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை சேலத்தில் கண்டுபிடிப்பு!

12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை சேலத்தில் கண்டுபிடிப்பு!

வசிஷ்ட நதியில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, அய்யனார் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்துார் முல்லைவாடி, மாரியம்மன் கோவில் அருகில் வசிஷ்ட நதியில், ஆற்றங்கரையை ஒட்டி, 10 அடி ஆழத்தில், 3 அடி உயரம், 2 அடி அகலம் உள்ள அய்யனார் சிலை கிடைத்தது. சிலையை, வருவாய் துறையினர் ஆய்வு செய்து, ஒன்றிய அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இது குறித்து, வரலாற்று ஆய்வாளர், ஆரகழூர் வெங்கடேசன் கூறுகையில், ”வசிஷ்ட நதிக்கரையில், அய்யனார் சிலை கிடைத்துள்ளது. 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பிற்கால சோழர்களின் கீழ், குறுநில மன்னராய் இருந்த வாணகோவரையர் கால சிற்பமாக இருக்கலாம்,” என்றார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு ஐம்பொன் சிலைகள் க... காட்டுமன்னார்கோவில் அருகே கோயில் குளம் தூர்வாரும் பணியின்போது 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 ஐம்பொன் சிலைகள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ...
ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சுவாமி சிலைகள் சிங்கப... தமிழகத்தில் இருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தப்பட்டு, அமெரிக்கா, சிங்கப்பூர் உட்பட, பல நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளத...
வேலூரில் 1000 ஆண்டு பழமையான மகாவீரர் சிலை கண்டெடுப... வேலுார் அருகே, முள்புதர்களை சுத்தப்படுத்தும்போது 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரரின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் ...
ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட பழமையான பிரித்தியங்கரா... ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட பழமையான பிரித்தியங்கரா தேவி சிலை மீட்பு! சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திர கபூரால் கடத்தப்பட்டு, ஆஸ்திரேலியாவில் வ...
Tags: