List/Grid

Tag Archives: 15th century tombstone

வாணியம்பாடி அருகே 15-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

வாணியம்பாடி அருகே 15-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வடசேரி கிராமத்தில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு உடன்கட்டை நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. சதுரவடிவில், படித்துறைகள் நிரம்பிய சித்திரக்குளம் ஒன்று வடசேரியில் உள்ளது. குளத்தின் நடுவே கிணறு ஒன்றும் இருக்கிறது. தற்போது நீரின்றி வறண்டு, பாதுகாப்பின்றி… Read more »

திருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு!

திருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு!

திருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரரின் சிலை, அவரை வணங்கும் மன்னரின் சிலை, சேதமடைந்த மண்டபம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வத்திராயிருப்பு அருகே, சுரக்காய்பட்டி கிராமத்தை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரரின் நடுகல், அந்த… Read more »

போடி அருகே 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த வீரக்கல் கண்டுபிடிப்பு!

போடி அருகே 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த வீரக்கல் கண்டுபிடிப்பு!

போடி அருகே 15, 16 ம் நுாற்றாண்டின் யானை குத்திப்பட்டான் என அழைக்கப்படும் வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போடி அருகே, கோம்பை உத்தமபாளையம் ரோட்டில் கிச்சியம்மன் கோயில் அருகே கி.பி.15,16 ம் நுாற்றாண்டை சேர்ந்த யானை குத்திப்பட்டான் என அழைக்கப்படும் ‘வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…. Read more »

திருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

விஜய நகர பேரரசர் காலத்து ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் க.மோகன் காந்தி, அமிர்தாலயா கல்வியியல் கல்லூரியின் பொருளாளர் முனிசாமி ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த அம்மணாங்கோயில் கிராமத்தில்… Read more »