List/Grid

Archive: Page 2

உலகிலேயே மிகக் குறைந்த செலவில் வாழ்வதற்கு தகுதியான இடத்தில் சென்னை 8-வது மாநகராகும்!

உலகிலேயே மிகக் குறைந்த செலவில் வாழ்வதற்கு தகுதியான இடத்தில் சென்னை 8-வது மாநகராகும்!

2018-ம் ஆண்டில் உலக அளவில் வாழ்வதற்கு காஸ்ட்லியான நகரம், செலவு குறைவான நகரம் பட்டியல் குறித்து பொருளாதார புலனாய்வு பிரிவு (இஐயு) ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 160 வகையான பொருட்கள், சேவைகளின் விலைகள் ஒப்பீடு செய்யப்பட்டன. உணவு,… Read more »

விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே 8ஆம் நூற்றாண்டு கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே 8ஆம் நூற்றாண்டு கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே வெட்ட வெளியில் சிதையாமல் நிற்கும் 8-ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிலையை கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் கிராமத்தில் காளி என்றழைக்கப்படும் கொற்றவை சிலையை தொல்லியல் ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். அந்தக் கிராமத்தினர்… Read more »

திருச்சி அருகே இராஜேந்திரசோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே இராஜேந்திரசோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி மாவட்டம், கிளியூர் அருகிலுள்ள கோட்டாரப்பட்டி கிராமத்தில் இராஜேந்திரசோழர் கால கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி டாக்டர் மா.ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிளியூருக்கு அருகிலுள்ள பத்தாளப்பேட்டை ஊராட்சி கோட்டாரப்பட்டி கிராமத்தில் நீர்… Read more »

தெலுங்கர் ஒருவரை யாழ்ப்பாண துணைத் தூதுவராக இந்திய அரசு நியமிக்கிறது!

தெலுங்கர் ஒருவரை யாழ்ப்பாண துணைத் தூதுவராக இந்திய அரசு நியமிக்கிறது!

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதுவராக இதுவரை செயல்பட்டு வந்த நடராஜன் சில நாட்களுக்கு முன் பணி முடிந்து இந்தியா திரும்புகிறார். புதிய துணைத்தூதுவர் பொறுப்பிற்கு ஆந்திராவை சேர்ந்த எஸ்.பாலச்சந்திரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் துணைத்தூதுவராக பதவி வகிக்கும் முன்… Read more »

தேக்கம்பட்டியில் பழமை வாய்ந்த காட்டுக் கோயில்களின் நடுகல் கண்டுபிடிப்பு!

தேக்கம்பட்டியில் பழமை வாய்ந்த காட்டுக் கோயில்களின் நடுகல் கண்டுபிடிப்பு!

தர்மபுரி அருகே பழமையான காட்டுக்கோயில்களின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி தோக்கம்பட்டியில் பெருமாள்கோயில் மேடு உள்ளது. இங்கு வயல்வெளிகள் நடுவில், குருமன்ஸ் இனமக்களின் காட்டுக்கோயில் இருப்பதை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் சந்திரசேகர், அவரது ஆய்வு மாணவர்கள் சிவக்குமார், மதன்குமார் மற்றும்… Read more »

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தனக்கு 1999-ம் ஆண்டு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more »

ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம்: தமிழக மாணவியின் கள ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம்: தமிழக மாணவியின் கள ஆய்வில் கண்டுபிடிப்பு!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள்,காசுகள், வரலாற்றுச் சுவடுகள் குறித்து களஆய்வு மூலம் சேகரித்த தகவல்களைத் தொகுத்து கட்டுரையாக எழுதி ஒரு நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more »

“இயற்கையை நாம் வெல்ல நினைத்தால், இயற்கை நம்மை தோற்கடிக்கும்” – குரங்கணி மலையில் காட்டுத் தீ விபத்து!

“இயற்கையை நாம் வெல்ல நினைத்தால், இயற்கை நம்மை தோற்கடிக்கும்” – குரங்கணி மலையில் காட்டுத் தீ விபத்து!

மேற்கு தொடர்ச்சி மலை 1600 கிலோமீட்டர் நீளம் கொண்டது. 1,60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. குஜராத்தில் தொடங்கி கன்னியாகுமரியில் சாமித்தோப்பில் முடியும் தொடர் மலை. மிக அபூர்வமான இயற்கையின் படைப்பு. அடர்ந்த காடுகள், வன விலங்குகள், பறவைகள், பலவகையான அரிய… Read more »

அக்காலத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை! – 10ம் நூற்றாண்டின் கல்வெட்டில் பொதிந்துள்ள வரலாறு!

அக்காலத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை! – 10ம் நூற்றாண்டின் கல்வெட்டில் பொதிந்துள்ள வரலாறு!

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் சிற்றாறு ஓடும் ஆற்றில் உள்ள மதகில் 10ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு தொல்லியல் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் முனைவர். பிரியா கிருஷ்ணன், ”திருநெல்வேலி… Read more »

11 ஆண்டுகளாக இருந்து வந்த தேசிய சாதனையை முறியடித்த தமிழக தடகள வீரர் தருண்!

11 ஆண்டுகளாக இருந்து வந்த தேசிய சாதனையை முறியடித்த தமிழக தடகள வீரர் தருண்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ராவுத்தம் பாளையத்தைச் சேர்ந்தவர் தருண். தந்தை அய்யாசாமி காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். தாய் பூங்கொடி பள்ளி ஆசிரியை. தங்கை சந்தியா நேஷனல் லெவல் வாலிபால் வீராங்கனை. ஸ்போர்ட்ஸ் என்பது தருண் ஜீனிலேயே கலந்திருந்தது. எட்டாவது… Read more »