List/Grid

Archive: Page 1

Video – ராஜீவ் காந்தி படுகொலையில் காங்கிரஸ் கட்சியினர் மீதே சந்தேகம் – திருச்சி வேலுச்சாமி!

Video – ராஜீவ் காந்தி படுகொலையில் காங்கிரஸ் கட்சியினர் மீதே சந்தேகம் – திருச்சி வேலுச்சாமி!

உலகத் தமிழர் இணைய பாலம் அன்மையில் நடத்திய Zoom செயலி நேரலை கலந்துரையாடலில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த மரகதம் சந்திரசேகர், ஜெயந்தி நடராஜன், வாழப்பாடி ராமமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் மீதே தமக்கு ராஜீவ் படுகொலையில் சந்தேகம் உள்ளதாக அதே காங்கிரஸ்… Read more »

உலகத் தமிழர் இணைய பாலம் நடந்திய ZOOM நேரலையில், உலகின் பல நாடுகளிலிருந்து பங்கேட்பு!

உலகத் தமிழர் இணைய பாலம் நடந்திய ZOOM நேரலையில், உலகின் பல நாடுகளிலிருந்து பங்கேட்பு!

ராஜீவ் காந்தி படுகொலை குறித்து “உலகத் தமிழர் இணைய பாலம்” 20.05.2020 அன்று முதன் முறையாக நடத்திய ZOOM நேரலை-யில் உலகில் பல நாடுகளிலிருந்து சுமார் 45 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து நிகழ்ச்சியை வெற்றி பெற செய்தனர். விரைவில் காணொளி… Read more »

Zoom நேரலை : இராஜீவ் காந்தி படுகொலை விவகாரம்!

Zoom நேரலை : இராஜீவ் காந்தி படுகொலை விவகாரம்!

உலகத் தமிழர் வணக்கம்! உலகத் தமிழர் இணைய பாலம்(Zoom செயலி வழியாக நடத்தும் நேரலை கலந்துரையாடல்!) தலைப்பு : இராஜீவ் காந்தி படுகொலை விவகாரம்! (பகுதி – 1)Zoom நேரலை நேரம் : 20-05-2020 (புதன்) சரியாக மாலை 6.00 மணிக்கு… Read more »

தமிழினத்திக்காக அயராது  உழைத்த   திரு.சுப்பையா பிரதீப்  அவர்கள் கொரோனாவிற்கு பலி!

தமிழினத்திக்காக அயராது உழைத்த திரு.சுப்பையா பிரதீப் அவர்கள் கொரோனாவிற்கு பலி!

பெல்ஜியத்தை வாழ்விடமாகவும் கொண்ட திரு சுப்பையா பிரதீப் (வயது 40) அவர்கள் கடந்த 12-05-2020 செவ்வாய்க்கிழமை கொரோனா என்னும் கொடூரத்தால் மரணமடைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 65 நாட்களாக மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்…. Read more »

கிருஷ்ண பிள்ளை சத்தியயோகன், லண்டனில் கொரோனா-வால் மரணம்!

கிருஷ்ண பிள்ளை சத்தியயோகன், லண்டனில் கொரோனா-வால் மரணம்!

யாழ். குரும்பை கட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வாழ்விடமாகவும் கொண்டு, 3 பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ண பிள்ளை சத்தியயோகன் (வயது 55) அவர்கள், 13-05-2020 புதன்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக மரணமடைந்தார். இவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி 35 நாட்கள் மருத்துவ மனையில்… Read more »

தமிழுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த  “தமிழவேள்” உமாமகேசுவரன் பிள்ளை!

தமிழுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த “தமிழவேள்” உமாமகேசுவரன் பிள்ளை!

தமிழுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த “தமிழவேள்” உமாமகேசுவரன் பிள்ளை நினைவு நாள் : 09.05.1941 இவர் ஆற்றிய தொண்டு சில…. இலவசமாக ஏழைகளுக்கு வழக்காடி அனைத்து வழக்குகளில் வெற்றி பெற்றதால் பிரிட்டிஷ் அரசு தானே முன்வந்து அரசு கூடுதல் வழக்கறிஞர்… Read more »

குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க கோரிக்கை!

குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க கோரிக்கை!

குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும், இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் கோரியுள்ளது. வேலை செய்யும் விசாக்கள் காலாவதியாகி சட்ட விரோதமாக குடியேறியவர்களாகக் கருதப்பட்ட புலம்பெயர்ந்த… Read more »

சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்: மே 11- 1897!

சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்: மே 11- 1897!

ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக 1897 மே 11-ல் தமிழ்நாடு சிவகங்கையில் சுத்தானந்தர் பிறந்தார். அவரின் இயற்பெயர் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் ‘பாரத சக்தி’ எனும் மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில்… Read more »

சிங்கப்பூரில் இணையவழி தமிழ்   இலக்கிய நிகழ்வு!

சிங்கப்பூரில் இணையவழி தமிழ் இலக்கிய நிகழ்வு!

‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பு மாதந்தோறும் பொங்கோல் சமூக மன்றத்தில் நிகழ்வுகளை நடத்துவது வழக்கம். ஆனால் கொவிட் 19 கிருமி தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக அரசின் ஆலோசனைக்கேற்ப பொது இடங்களில் நிகழ்வு நடத்துவதைத் தவிர்த்து இணையவழி நிகழ்வுகளை நடத்துகிறது. தனது 31… Read more »

தமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்டொழிப்போம்!

தமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்டொழிப்போம்!

தமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்டொழிப்போம்! அயர்லாந்து மண்ணில் பிறந்து தமிழ் மண்ணில் வாழ்ந்து மறைந்தவர் தமிழறிஞர் கால்டுவெல். தமிழறிஞர் கால்டுவெல் கிறித்துவ சமயப் பரப்புரைக்காக இங்கு வந்தவர். அவர் தமிழ் மொழியின் சிறப்பினை அறிந்து தமிழ் கற்கத் தொடங்கினார். பின்னர்… Read more »