‘நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது!’- கூகுள் CEO சுந்தர் பிச்சை

'நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது!’- கூகுள் CEO சுந்தர் பிச்சை!

‘நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது!’- கூகுள் CEO சுந்தர் பிச்சை!

கூகுள் CEO சுந்தர் பிச்சை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி கரக்பூரில், மாணவர்களுடன் கல்லூரியில் உள்ள தாகூர் வெட்டவெளி அரங்கில் இன்று கலந்துரையாடினார். அவர் படித்த கல்லூரி என்பதால் 3,500 மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், உற்சாகம் பொங்க உரையாடினார்.

‘என் கல்லூரி காலங்களில் வகுப்பை மட்டம் அடிப்பேன். அதே சமயம் படிப்பில் அதிக கவனம் செலுத்துவேன். எனக்கு இந்தி சரியாக தெரியாது. நான் சென்னையில் இருந்து வந்தவன் என்பதால் கல்லூரியில் படித்த போது பிறர் ஹிந்தியில் பேசிக் கொள்வதை தவறாக புரிந்து கொள்வேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி வேகம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அனைத்து இந்திய மொழிகளிலும் கூகுள் இயங்க வழிவகை செய்யப்படும். பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு கூகுள் நிறுவனம் பேராதரவளிக்கும்’ என சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்தார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி!... தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி! அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்...
பாராலிம்பிக்… உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் ... பாரா ஒலிம்பிக்... உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார்! மாரியப்பன் காட்டில் பரிசு மழை! பிரேசில், ரியோ நகரில் நடைபெறும் ...
அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையி... அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையின் பெங்களுரின் மதிப்பு மிக்க தமிழ் உறுப்பினரான முனைவர் அசோக்-கிற்கு விருந்தளிக்கிறார்! அமெரிக்கவின...
ராஜேந்திர சோழனின் வெற்றியை நிரூபிக்கும் கல்வெட்டு ... முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டதன் ஆதாரமான, திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது; இது, வர...
Tags: 
%d bloggers like this: