விருதுநகர், செங்குன்றாபுரத்தில் ஊரணி சீரமைப்பு பணியின்போது கிடைத்த ஐம்பொன் சிலைகள்!

விருதுநகர், செங்குன்றாபுரத்தில் ஊரணி சீரமைப்பு பணியின்போது கிடைத்த ஐம்பொன் சிலைகள்!

விருதுநகர், செங்குன்றாபுரத்தில் ஊரணி சீரமைப்பு பணியின்போது கிடைத்த ஐம்பொன் சிலைகள்!

விருதுநகர் மாவட்டம், செங்குன்றாபுரம் ஊரணி சீரமைப்பின்போது 70 ஆண்டுகளுக்கு முந்தைய ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


செங்குன்றாபுரம், அழகாச்சி ஊரணியில் மத்திய அரசின் ‘வேர்ல்டு விஷன் ஆப் இந்தியா’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடந்தன. இதில், கரையை தோண்டியபோது காமாட்சியம்மன், சிவலிங்கம், ஆறுமுகத்துடன் சுப்பிரமணியர், இரு முருகர் சிலைகள், காலிங்க நர்த்தன கிருஷ்ணர், ஐந்து தலை நாகம், கீழே மூன்று தலை சிவன் என ஆவுடை பீடத்தில் உள்ளது போன்ற ஐம்பொன் சிலைகள் கிடைத்தன.

இதுகுறித்து ஆமத்துார் காவல்துறை, விருதுநகர் தாசில்தார் செய்யது இப்ராஹிம், அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாளுக்கு தகவல் கொடுத்தனர். சிலைகளை ஆய்வு செய்த பின் காப்பாளர் கூறியதாவது: செம்பு அதிகம் கலந்த உலோக சிலைகளான இவை, ஐம்பொன்போல் உள்ளது. இந்த சிலைகள் 70 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்றார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

1,300 ஆண்டுகள் பழமையான சப்தகன்னியர் கற்சிலைகள் பழந... 1,300 ஆண்டுகள் பழமையான சப்தகன்னியர் கற்சிலைகள் பழநியில் கண்டுபிடிப்பு! பழநி அருகே, ஆயக்குடியில், 7ம் நுாற்றாண்டு சப்தகன்னியர் கற்சிலைகள் கண்டுபிடிக்...
கோவில் குளத்தில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன!... கோவில் குளத்தில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன! திருவிடைக்கழியில், கோவில் குளத்தை துார் வாரும் போது, கருங்கல் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. நாகை மாவட்...
கண்டெடுக்கப்பட்ட ஒன்பது ஐம்பொன் சிலைகளை தொல்லியல் ... கண்டெடுக்கப்பட்ட ஒன்பது ஐம்பொன் சிலைகளை தொல்லியல் ஆய்வுக்கு பரிந்துரை! நாவக்குறிச்சி பெருமாள் கோவில் கட்டுமான பணியின் போது, நிலவரை சுரங்கத்தில் கண்ட...
சேலம் மாவட்டத்தில் 14, 15ம் நுாற்றாண்டு காலத்து 9 ... சேலம் மாவட்டத்தில் 14, 15ம் நுாற்றாண்டு காலத்து 9 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு! சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த நாவக்குறிச்சி கிராமத்தில் 500 ஆண்டு...
Tags: