விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றனர். இலங்கையில் தமிழ் ஈழம் அமையப் பாடுபட்டவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இலங்கை அரசால் 2009 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஸ்டுடியோ 18 நிறுவனம் தயாரிக்க ‘நீலம், உனக்குள் நான், லைட் மேன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.

நடிகர்கள் விவரம் மிக விரைவில் அறிவிக்கப்பட்டு, இப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: